Last Updated:
தேசிய தேர்வு முகமையின் தவறுக்கு மாணவர்கள் தண்டனை அனுபவிப்பதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். யுஜிசி நெட் தேர்வு ரத்து செய்யப்பட்டது.
தேசிய தேர்வு முகமை செய்த தவறுக்கு மாணவர்கள் தண்டனை அனுபவிப்பதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.


