Last Updated:
தேசிய கைத்தறி தினத்தையொட்டி பிரதமர் மோடி வீடியோ வெளியிட்டுள்ளார்.
இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டிருக்கும் பிரதமர், இன்றைய இளைஞர்கள் கைத்தறி ஆடைகளைக் கொண்டு வீடியோக்களை உருவாக்கி, தேசிய கைத்தறி தினத்தை கொண்டாட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.


