• Login
Friday, September 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தெஹிவளையில் வீடொன்றின் மீது கைக்குண்டு வீச்சு: இரு சிறுவர்கள் உயிரிழப்பு; தந்தை காயம் – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
September 11, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
தெஹிவளையில் வீடொன்றின் மீது கைக்குண்டு வீச்சு: இரு சிறுவர்கள் உயிரிழப்பு; தந்தை காயம் – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



செய்திகள்
/
கொழும்பு
/
தெஹிவளையில் வீடொன்றின் மீது கைக்குண்டு வீச்சு: இரு சிறுவர்கள் உயிரிழப்பு; தந்தை காயம்

தெஹிவளை கவ்டான பகுதியிலுள்ள வீடொன்றின் மீது நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த தந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


தெஹிவளை, கவ்டான பகுதியிலுள்ள வீடொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதுடன், அவர்களது தந்தை காயமடைந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

கவ்டான பகுதியின் சிறிசங்கபோ வீதியில் அமைந்துள்ள வீடொன்றை இலக்கு வைத்தே இக்கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் 10 மற்றும் 14 வயதுடைய இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த சிறுவர்களின் 52 வயதான தந்தை உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுக்கிடையில் நிலவும் மோதலின் பின்னணியிலேயே இக்கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை அடையாளம் கண்டு கைது செய்யும் நோக்கில் மூன்று விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு, தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Read More

Previous Post

பரந்தாமன் வென்றால் 3 மாதங்களில் தவெக ஆட்சியை கவிழ்ப்பார்.. ஆர்.எஸ். பாரதி பகீர் | If Pranthaman wins in Madurantakam TVK Government will fall said RS Bharathi

Next Post

நிபோங் தெபால் பூலாவ் பூரோங் குப்பை மேட்டில் 120 அடி பரப்பளவில் பரவிய தீ: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பொதுமக்கள்! | Makkal Osai

Next Post
நிபோங் தெபால் பூலாவ் பூரோங் குப்பை மேட்டில் 120 அடி பரப்பளவில் பரவிய தீ: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பொதுமக்கள்! | Makkal Osai

நிபோங் தெபால் பூலாவ் பூரோங் குப்பை மேட்டில் 120 அடி பரப்பளவில் பரவிய தீ: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பொதுமக்கள்! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin