• Login
Wednesday, November 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தீபாவளி நெருங்கி வரும் நேரத்தில் இப்படியொரு பிரச்சனையா.. கண்ணீர் விடாத குறையாகப் புலம்பும் நிறுவனங்கள்..! | Diwali Delivery Crisis: Quick-Commerce & E-Commerce Face 30% Gig Worker Shortage in Major Cities

GenevaTimes by GenevaTimes
November 3, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
தீபாவளி நெருங்கி வரும் நேரத்தில் இப்படியொரு பிரச்சனையா.. கண்ணீர் விடாத குறையாகப் புலம்பும் நிறுவனங்கள்..! | Diwali Delivery Crisis: Quick-Commerce & E-Commerce Face 30% Gig Worker Shortage in Major Cities
Share on FacebookShare on Twitter


தீபாவளி நெருங்கி வரும் நேரத்தில் இப்படியொரு பிரச்சனையா.. கண்ணீர் விடாத குறையாகப் புலம்பும் நிறுவனங்கள்..!

இந்திய மக்களின் மிக முக்கிய பண்டிகையான தீபாவளி நெருங்கி வரும் வேளையில் இணையத்தில் பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் போனஸ், பரிசுப் பொருட்களைக் கொடுக்கும் வீடியோவை பதிவிட்டு வரும் இதை வேளையில் பல நிறுவனங்கள் போதுமான ஊழியர்கள் கிடைக்காமல் தவித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பொதுவாகப் பண்டிகை காலத்தில் ஈகாமர்ஸ், குவிக் காமர்ஸ், டெலிவரி சேவை, உணவு டெலிவரி நிறுவனங்களில் தற்காலிக ஊழியர்களுக்கான தேவை அதிகமாக இருக்கும்.

தீபாவளி நெருங்கி வரும் நேரத்தில் இப்படியொரு பிரச்சனையா.. கண்ணீர் விடாத குறையாகப் புலம்பும் நிறுவனங்கள்..!

இதோடு கடந்த சில வருடத்தில் நிறுவனங்களும் தங்களுடைய வர்த்தக சந்தையை பெரியளவில் விரிவாக்கம் செய்திருக்கும் வேளையில் இந்த தீபாவளி பண்டிகைக்கு முழுமையான சேவை வழங்க போதுமான ஊழியர்கள் இல்லாமல் தவித்து வருகிறது.

பண்டிகை காலத்தில் ஆன்லைன் ஷாப்பிங் அதிகமாக நடக்கும் காரணத்தால் அதிகளவிலான கிக் ஊழியர்கள் தேவை, ஆனால் இப்பிரிவில் இருக்கும் ஊழியர்கள் எண்ணிக்கையோ பெரிய அளவில் உயராமல் தொடர்ந்து சுருங்கி வருகிறது.

இதேபோல் அனைத்து நிறுவனங்களும் புதிய ஊழியர்களை நியமிப்பதைத் தாண்டி, கமிஷன் அதிகமாகக் கொடுப்பது மூலம் சக நிறுவனங்களிடம் இருந்து ஈர்ப்பதை மட்டுமே வாடிக்கையாகக் கொண்டு உள்ளது.

இதன் விளைவாகத் தீபாவளி பண்டிகை காலத்தில் 10-15 சதவீதம் வரையில் வரையில் ஊழியர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது, பெரு நகரங்களில் 30 சதவீதம் வரையில் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. மேலும் பெங்களூர் போன்ற பெரு நகரங்களில் ஊழியர்கள் தட்டுப்பாடு காரணமாக இரவு 2-3 வரையில் இருக்கும் குவிக் காமர்ஸ் சேவை தற்போது 12 மணிக்கே நகரின் பல பகுதிகளில் முடக்கப்பட்டு வருகிறது.

இதனால் தீபாவளி பண்டிகையின் போது கடைசி நிமிட ஷாப்பிங்-ஐ தவிர்ப்பது நல்லது.

ஹோம் டெலிவரி சேவையில் டெலிவரி பார்ட்னர்கள் தான் மிகவும் முக்கியமானவர்கள் என்பதால், இவர்களை தக்க வைக்க அதிக கமிஷன் தொகை கொடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது, இதனால் தானாக வாடிக்கையாளர்களுக்கான டெலிவரி கட்டணம் அதிகரிக்கிறது.

இத்தகைய மோசமான கட்டமைப்பை உடைத்து அனைத்து சேவைகளுக்கும் பொதுவான தளமாக இயங்கி வருகிறது சீனாவின் Meituan, ஒரு சூப்பர் ஆப் ஆக இயங்கும் இத்தளம் கடைக்காரர்களையும், மக்களையும், டெலிவரி பார்ட்னர்களையும் இணைக்கும் தளமாக உள்ளது. கிட்டத்தட்ட இந்த முறையைத் தான் தற்போது அமேசான், பிளிப்கார்ட் இந்தியாவில் சோதனை செய்து வருகிறது.

ஈகாமர்ஸ், குவிக் காமர்ஸ், உணவு டெலிவரி என தனித்தனி நிறுவனமாக இயங்காமல் அனைத்து சேவைகளையும் ஒன்றாக இணைத்து வருகிறது. இல்லையெனில் B2B பிரிவுக்கென Delivery Riders மற்றும் Logistics சேவை அளிக்கும் ஒரு சென்டரலைஸ்டு நிறுவனம் உருவாக்கினால் டெலிவரி பார்னர்கள் தட்டுப்பாடும், டெலிவரி கட்டணமும் குறையும்.

Share This Article

English summary

Diwali Delivery Crisis: Quick-Commerce & E-Commerce Face 30% Gig Worker Shortage in Major Cities

Diwali Delivery Crisis: Quick-Commerce & E-Commerce Face 30% Gig Worker Shortage in Major Cities — தீபாவளி நெருங்கி வரும் நேரத்தில் இப்படியொரு பிரச்சனையா.. கண்ணீர் விடாத குறையாகப் புலம்பும் நிறுவனங்கள்..!

Story first published: Tuesday, November 3, 2026, 20:31 [IST]

Other articles published on Nov 3, 2026

Read More

Previous Post

ஈரான் போரின் போக்கை தீர்மானிக்கபோகும் அமெரிக்க இடைக்கால தேர்தல்

Next Post

பரிசுத்தொகை ரூ.95 லட்சத்தை தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கிய ஹர்திக் பாண்டியா… | Makkal Osai

Next Post
பரிசுத்தொகை ரூ.95 லட்சத்தை தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கிய ஹர்திக் பாண்டியா… | Makkal Osai

பரிசுத்தொகை ரூ.95 லட்சத்தை தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கிய ஹர்திக் பாண்டியா... | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin