• Login
Wednesday, November 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஈரான் போரின் போக்கை தீர்மானிக்கபோகும் அமெரிக்க இடைக்கால தேர்தல்

GenevaTimes by GenevaTimes
November 3, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஈரான் போரின் போக்கை தீர்மானிக்கபோகும் அமெரிக்க இடைக்கால தேர்தல்
Share on FacebookShare on Twitter


அமெரிக்காவில் நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தலின் முடிவுகள், ஈரானுக்கு எதிரான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் போர் நடவடிக்கைகளில் நேரடியாக மாற்றத்தை ஏற்படுத்தாவிட்டாலும், அவரது அரசியல் முடிவுகளைப் பாதிக்கும் முக்கிய காரணியாக அமையக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


அமெரிக்க பிரதிநிதிகள் சபையை  ஜனநாயகக் கட்சி கைப்பற்றினால், ஈரான் போரை நிர்வகிக்கும் ட்ரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கைகள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கவும், போரின் நோக்கங்கள் தொடர்பாகக் கேள்வி எழுப்பவும், மேலதிக இராணுவ நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த அழுத்தம் கொடுக்கவும் எதிர்க்கட்சிக்கு அதிக அதிகாரம் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.


எனினும், அமெரிக்க ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதியாக ஜனாதிபதி ட்ரம்ப் தொடர்ந்து செயற்படுவார்.

போர் மற்றும் இராணுவச் செலவினங்கள்

இதனால் இராணுவ நடவடிக்கைகளை வழிநடத்தும் அதிகாரம் அவரிடமே இருக்கும்.

போர் மற்றும் இராணுவச் செலவினங்கள் தொடர்பாக அமெரிக்க காங்கிரஸுக்கு அதிகாரங்கள் இருந்தாலும், அவற்றைப் பயன்படுத்தி ஜனாதிபதியின் போர் நடவடிக்கைகளை மாற்றுவது கடினமானதாகும்.

ஈரான் போரின் போக்கை தீர்மானிக்கபோகும் அமெரிக்க இடைக்கால தேர்தல் | Trump To Alter The Course Of The Iran Conflict


இராணுவ நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் சட்டமூலங்களுக்கு ட்ரம்ப் தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தடைவிதிக்க முடியும்.

அந்த வீட்டோவை முறியடிக்க காங்கிரஸின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஆதரவு அவசியமாகும்.

தேர்தலில் ஜனநாயகக் கட்சி குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றாலும், இத்தகைய பெரும்பான்மையைப் பெறுவது சாத்தியமற்றதாகக் கருதப்படுகிறது.



மேலும், மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்கனவே நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப் படையினருக்கான நிதியை நிறுத்துவதற்கும் சட்டமியற்றுபவர்கள் தயக்கம் காட்டக்கூடும்.

அதிகரித்து வரும் அரசியல் அழுத்தம்



எவ்வாறாயினும், அதிகரித்து வரும் அரசியல் அழுத்தம் ட்ரம்பின் போர் தொடர்பான முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரான் போரின் போக்கை தீர்மானிக்கபோகும் அமெரிக்க இடைக்கால தேர்தல் | Trump To Alter The Course Of The Iran Conflict

குறிப்பாக, ஈரான் போர் அமெரிக்காவின் உள்நாட்டு அரசியல் விவகாரமாகவும் மாறியுள்ளது. எரிபொருள் விலையேற்றம் மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு போன்ற பொருளாதாரப் பாதிப்புகள் வாக்காளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகின்றன.


இதனால், இடைக்காலத் தேர்தல் முடிவுகள் ஈரான் போரின் நேரடி இராணுவப் போக்கைத் தீர்மானிக்காவிட்டாலும், ட்ரம்ப் நிர்வாகத்தின் அரசியல் சுதந்திரத்தையும் எதிர்காலப் போர் முடிவுகளையும் கணிசமாகப் பாதிக்கக்கூடும் என கூறப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

சபா மாநிலத்துக்கான மானிய உத்தரவு ஆண்டு இறுதிக்குள் அரசிதழில் வெளியிடப்படும் – அமீர் உறுதி – Malaysiakini

Next Post

தீபாவளி நெருங்கி வரும் நேரத்தில் இப்படியொரு பிரச்சனையா.. கண்ணீர் விடாத குறையாகப் புலம்பும் நிறுவனங்கள்..! | Diwali Delivery Crisis: Quick-Commerce & E-Commerce Face 30% Gig Worker Shortage in Major Cities

Next Post
தீபாவளி நெருங்கி வரும் நேரத்தில் இப்படியொரு பிரச்சனையா.. கண்ணீர் விடாத குறையாகப் புலம்பும் நிறுவனங்கள்..! | Diwali Delivery Crisis: Quick-Commerce & E-Commerce Face 30% Gig Worker Shortage in Major Cities

தீபாவளி நெருங்கி வரும் நேரத்தில் இப்படியொரு பிரச்சனையா.. கண்ணீர் விடாத குறையாகப் புலம்பும் நிறுவனங்கள்..! | Diwali Delivery Crisis: Quick-Commerce & E-Commerce Face 30% Gig Worker Shortage in Major Cities

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin