• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

திருமணத்தை மீறிய உறவு.. லாட்ஜில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் – பகீர் சம்பவம் | இந்தியா

GenevaTimes by GenevaTimes
August 26, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
திருமணத்தை மீறிய உறவு.. லாட்ஜில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் – பகீர் சம்பவம் | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 26, 2025 1:29 PM IST

ரக்ஷிதாவிற்கும் அவரது உறவுக்கார் இளைஞரான சித்தராஜு என்பவருடன் திருமணம் கடந்த உறவில் இருந்துள்ளார்.

லாட்ஜில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் லாட்ஜில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
லாட்ஜில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

கர்நாடக மாநிலம் மைசூர் அருகே காதலியின் வாயில் வெடி மருந்தை திணித்து வெடிக்க வைத்து கொன்ற கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

கர்நாடகா மாநிலம் மைசூர் மாவட்டத்தை ஹுன்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 20 வயதான ரக்‌ஷிதா. இவருக்கு கேரள மாநிலத்தை சேர்ந்த இளைஞருக்கு திருமணம் நடைபெற்றது. இதனிடையே ரக்ஷிதாவிற்கும் அவரது உறவுக்கார் இளைஞரான சித்தராஜு என்பவருடன் திருமணம் கடந்த உறவில் இருந்துள்ளார்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் ஹிர்யா என்ற கிராமத்தில் உள்ள லாட்ஜில் இருந்தபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, சித்தராஜு தான் மறைத்து வைத்திருந்த வெடி மருத்தை ரக்‌ஷிதாவின் வாயில் திணித்து வெடிக்க வைத்துள்ளார்.

இதில், ரக்‌ஷிதாவின் முகம் முழுவதும் வெடித்து சிதறி அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதையடுத்து சித்தராஜு அங்கிருந்து தப்பியோட முயன்ற நிலையில், அங்கிருந்தவர்கள் அவரை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

லாட்ஜ் அறையில் ரத்த வெள்ளத்தில் இருந்த ரக்‌ஷிதாவின் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காதலியின் வாயில் வெடி மருந்தை திணித்து வெடிக்க வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Whatsapp Channel: வாட்ஸ் ஆப் சேனலில் நியூஸ்18 தமிழ்நாடு செய்திகளை தொடர்ந்து பின்பற்ற இந்த லிங்கை கிளிக் செய்து எங்களுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

August 26, 2025 1:29 PM IST

Read More

Previous Post

சிறுமியை 20 முறை கத்தியால் குத்தி கொலை செய்த சிறுவன்

Next Post

Asia Cup 2025 : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் ஓமன் அணி அறிவிப்பு | விளையாட்டு

Next Post
Asia Cup 2025 : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் ஓமன் அணி அறிவிப்பு | விளையாட்டு

Asia Cup 2025 : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் ஓமன் அணி அறிவிப்பு | விளையாட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin