• Login
Wednesday, April 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

Asia Cup 2025 : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் ஓமன் அணி அறிவிப்பு | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
August 26, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
Asia Cup 2025 : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் ஓமன் அணி அறிவிப்பு | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 26, 2025 2:47 PM IST

நேற்று ஆப்கானிஸ்தான் 17 பேர் கொண்ட ஆசிய கோப்பை தொடருக்கான அணியை அறிவித்தது. இதைத் தொடர்ந்து அதிக அனுபவம் இல்லாத அணியான ஓமன் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓமன் அணியின் கேப்டன் ஜதிந்தர் சிங்ஓமன் அணியின் கேப்டன் ஜதிந்தர் சிங்
ஓமன் அணியின் கேப்டன் ஜதிந்தர் சிங்

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் ஓமன் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 9-ஆம் தேதி தொடங்க உள்ளது. 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த தொடர் இந்த முறை டி20 ஃபார்மெட்டில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் ஆகிய நாடுகளும், பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய நாடுகளும் பங்கேற்கின்றன.

இந்திய அணி தனது முதல் போட்டியில் செப்டம்பர் 10ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தையும், 14 ஆம் தேதி பாகிஸ்தானையும், 19ஆம் தேதி ஓமனையும் எதிர்கொள்கிறது. இதுவரை நடைபெற்று முடிந்த ஆசிய கோப்பை தொடர்களில் இந்திய அணி 8 முறை கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.

இலங்கை அணி 6 முறையும், பாகிஸ்தான் 2 முறையும் கோப்பையை வென்றுள்ளன. சமீபத்தில் இந்த தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று ஆப்கானிஸ்தான் 17 பேர் கொண்ட ஆசிய கோப்பை தொடருக்கான அணியை அறிவித்தது. இதைத் தொடர்ந்து அதிக அனுபவம் இல்லாத அணியான ஓமன் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில் இடம்பெற்றுள்ள வீரர்கள் பின்வருமாறு-

ஜதீந்தர் சிங் (கேப்டன்), விநாயக் சுக்லா, முகமது நதீம், ஹம்மத் மிர்சா, அமீர் கலீம், சுஃப்யான் மெஹ்மூத், ஆஷிஷ் ஒடெத்ரா, ஷகீல் அஹ்மத், ஆர்யன் பிஷ்ட், சமய் ஸ்ரீவஸ்தவா, கரண் சோனாவலே, ஹஸ்னைன் அலி ஷா, முகமது இம்ரான், சுஃப்யான் இஸ்லாம், ஸீக்தே இஸ்லாம்.

சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

August 26, 2025 2:47 PM IST

Read More

Previous Post

திருமணத்தை மீறிய உறவு.. லாட்ஜில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் – பகீர் சம்பவம் | இந்தியா

Next Post

அடுத்தடுத்து வரிசைக்கட்டும் முகூர்த்த தினங்கள்… அதிரடியாக விலை எகிறிய வாழை இலை… | வணிகம்

Next Post
அடுத்தடுத்து வரிசைக்கட்டும் முகூர்த்த தினங்கள்… அதிரடியாக விலை எகிறிய வாழை இலை… | வணிகம்

அடுத்தடுத்து வரிசைக்கட்டும் முகூர்த்த தினங்கள்... அதிரடியாக விலை எகிறிய வாழை இலை... | வணிகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin