• Login
Monday, October 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

திருக்கோவில் பகுதியில் விசேட சோதனை! துப்பாக்கி – கைக்குண்டுகள் மீட்பு

GenevaTimes by GenevaTimes
October 25, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
திருக்கோவில் பகுதியில் விசேட சோதனை! துப்பாக்கி – கைக்குண்டுகள் மீட்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அம்பாறை ,  கஞ்சிகுடிச்சாறு
மற்றும் காஞ்சிரங்குடா ஆகிய பகுதிகளில் மோட்டார் குண்டொன்றும், ரி-56 ரக
துப்பாக்கிப் பாகங்களும் மீட்கப்பட்டுள்ளதாகத் திருக்கோவில் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கஞ்சிகுடிச்சாறு
பகுதியில் உள்ள குளக்கரையை அண்மித்த இடத்தை அரச அபிவிருத்திப் பணியாளர்கள்
அல்லது பொதுமக்கள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோதே குறித்த மோட்டார்
குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பில் உடனடியாகத் திருக்கோவில் காவல்துறைக்கு தகவல் வழங்கப்பட்டதை
அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையும் பாதுகாப்புத் தரப்பினரும்
மேலதிக விசாரணைகளையும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

இரகசியத் தகவல்

இந்நிலையில் , மற்றொரு சம்பவமாக, விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த இரகசியத்
தகவலொன்றின் அடிப்படையில் திருக்கோவில் காவல்துறை பிரிவுக்குட்பட்ட காஞ்சிரங்குடா
கிராம அலுவலர் பிரிவில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

திருக்கோவில் பகுதியில் விசேட சோதனை! துப்பாக்கி - கைக்குண்டுகள் மீட்பு | Special Inspection In The Thirukkovil Area


அங்குள்ள அரசாங்க நெல் களஞ்சியசாலைக்கு அருகிலுள்ள பாழடைந்த கிணற்றுக்குள்
கைவிடப்பட்டிருந்த நிலையில் ரி-56 ரகத் துப்பாக்கியின் பாகங்கள் இதன்போது மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 5.32 லட்சம் சூப்பர் சைக்கிள்கள் ; ஹீரோ நிறுவனத்துக்கு ஒப்பந்தம்… | Makkal Osai

Next Post

Jio IPO: அம்பானி வீட்டில் குத்தாட்டம்.. 5.40 மடங்கு முதலீடு.. 15ஆம் தேதி சம்பளம் போட்டது ஜாக்பாட் ஆக மாறியது! | Mukesh Ambani’s Early Salary Strategy Pays Off: Jio Platforms IPO 5.40x Subscribed with ₹1.19 Lakh Crore Bids

Next Post
Jio IPO: அம்பானி வீட்டில் குத்தாட்டம்.. 5.40 மடங்கு முதலீடு.. 15ஆம் தேதி சம்பளம் போட்டது ஜாக்பாட் ஆக மாறியது! | Mukesh Ambani’s Early Salary Strategy Pays Off: Jio Platforms IPO 5.40x Subscribed with ₹1.19 Lakh Crore Bids

Jio IPO: அம்பானி வீட்டில் குத்தாட்டம்.. 5.40 மடங்கு முதலீடு.. 15ஆம் தேதி சம்பளம் போட்டது ஜாக்பாட் ஆக மாறியது! | Mukesh Ambani’s Early Salary Strategy Pays Off: Jio Platforms IPO 5.40x Subscribed with ₹1.19 Lakh Crore Bids

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin