• Login
Friday, June 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தினமும் புதிய உச்சத்தில் தங்கம் விலை: கடந்த 9 நாட்களில் பவுனுக்கு ரூ.3,160 அதிகரிப்பு | gold rate increasing continuosly

GenevaTimes by GenevaTimes
February 5, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
தினமும் புதிய உச்சத்தில் தங்கம் விலை: கடந்த 9 நாட்களில் பவுனுக்கு ரூ.3,160 அதிகரிப்பு | gold rate increasing continuosly
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தங்கம் விலை தினமும் அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.760 அதிகரித்து ரூ.63,240-க்கு விற்பனையானது. இது நகை வாங்குவோர் மத்தியில் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேசப் பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த ஆண்டு, தீபாவளியின்போது அதிகபட்சமாக ஒரு பவுன் ரூ.59 ஆயிரத்தை கடந்து விற்பனையானது. பின்னர், தங்கம் விலை குறையத் தொடங்கியது. பின்னர் மீண்டும் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது.

கடந்த மாதம் 22-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.60,200-க்கு விற்பனையானது. 24-ம் தேதி ஒரு பவுன் ரூ.60,440-க்கும், 29-ம் தேதி ரூ.60,760-க்கும் விற்பனையானது. 30-ம் தேதி ஒரு பவுன் ரூ.60,880-க்கு விற்பனையானது. மறுநாள் 31-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.960 ஆக அதிகரித்து ஒரு பவுன் ரூ.61,840-க்கும் விற்பனையானது.

பிப்.1-ம் தேதி பட்ஜெட் எதிரொலியாக தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை அடைந்தது. அன்றைய தினம், சென்னையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 அதிகரித்து ஒரு கிராம் ரூ.7,790-க்கும், பவுனுக்கு ரூ.480 அதிகரித்து ஒரு பவுன் ரூ.62,320-க்கும் விற்பனையாகி புதிய உச்சத்தை அடைந்தது. நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.105 அதிகரித்து ஒரு கிராம் ரூ.7,810-க்கும், பவுனுக்கு ரூ.840 அதிகரித்து ஒரு பவுன் ரூ.62,480-க்கும் விற்பனையாகி புதிய வரலாற்று உச்சத்தை அடைந்தது.

இந்நிலையில், நேற்றும் தங்கம் விலை அதிகரித்து புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இதன்படி, தங்கம் விலை கிராமுக்கு ரூ.95 அதிகரித்து ஒரு கிராம் ரூ.7,905-க்கும், பவுனுக்கு ரூ.760 அதிகரித்து ஒரு பவுன் ரூ.63,240-க்கும் விற்பனையானது. மேலும், கடந்த 9 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.3,160 அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ரூ.68,984-க்கு விற்பனையானது. தங்கம் விலை தினமும் அதிகரித்து வருவதைக் கண்டு நகை வாங்குவோர் கவலையும், அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.

வெள்ளி விலை அதிகரிப்பு: வெள்ளி விலை நேற்று ஒரு கிராம் ரூ.106-ல் இருந்து ரூ.1 அதிகரித்து ரூ.107-க்கு விற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை நேற்று ரூ.1,07,000 ஆக உள்ளது.



Read More

Previous Post

வருமான வரித் துறை, என்ஐஏ விசாரணை

Next Post

காசா பகுதியை அமெரிக்கா கைப்பற்றும்: டிரம்ப் அறிவிப்பும், பாலஸ்தீனர்கள் எதிர்ப்பும் – பின்னணி என்ன? | Trump says US will take over Gaza to develop it, and Palestinians should leave

Next Post
காசா பகுதியை அமெரிக்கா கைப்பற்றும்: டிரம்ப் அறிவிப்பும், பாலஸ்தீனர்கள் எதிர்ப்பும் – பின்னணி என்ன? | Trump says US will take over Gaza to develop it, and Palestinians should leave

காசா பகுதியை அமெரிக்கா கைப்பற்றும்: டிரம்ப் அறிவிப்பும், பாலஸ்தீனர்கள் எதிர்ப்பும் - பின்னணி என்ன? | Trump says US will take over Gaza to develop it, and Palestinians should leave

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin