• Login
Wednesday, June 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

திடீர் திருப்பம்: காரில் சடலமாக மீட்கப்பட்ட மருத்துவர் – யாழ்ப்பாணத்தில் காதலன் மனைவியுடன் கைது

GenevaTimes by GenevaTimes
June 24, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
திடீர் திருப்பம்: காரில் சடலமாக மீட்கப்பட்ட மருத்துவர் – யாழ்ப்பாணத்தில் காதலன் மனைவியுடன் கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தினுள் சடலமாக மீட்கப்பட்ட இயன்முறை மருத்துவர் தொடர்பான விசாரணைகளில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

கண்டி, தெல்தெனியாவில் வாகனத்தில் சடலமாகக் மீட்க்கப்பட்ட இளம் இயன்முறை சிகிச்சையாளரின் (Physiotherapist) தொடர்பில் சந்தேகநபரான காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.


யாழ்ப்பாணப் பகுதியில் வைத்து அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணப் பகுதியில் கைது 

சந்தேக நபரும் அவரது மனைவியும் நேற்று வெள்ளவத்தையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்ததாக கிடைத்த தகவலின் பேரில், யாழ்ப்பாண குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் யாழ்ப்பாணப் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திடீர் திருப்பம்: காரில் சடலமாக மீட்கப்பட்ட மருத்துவர் - யாழ்ப்பாணத்தில் காதலன் மனைவியுடன் கைது | Suspect Teldeniya Murder Case Arrested In Jaffna

சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக நுவரெலியா காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விடயத்தை நுவரெலியா பொறுப்பு சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் தெரிவித்தள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.   

உயிரிழந்தவர் அம்பாறை மருத்துவமனையில் பணியாற்றி வந்த 33 வயது இயன்முறை மருத்துவர் என்றும் வெலிகமவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

பண்டார் சன்வே அடுக்குமாடிக் குடியிருப்பில் வெளிநாட்டு மாணவி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார் | Makkal Osai

Next Post

வீட்டுக் கடனுக்கு வேட்டு.. ஆப்பு வச்சுடுச்சே RBI! சீரியஸாகும் CIBIL SCORE! வண்டி கூட வாங்க முடியாது! | RBI Tightens Loan Rules as CIBIL Score Gains Importance

Next Post
வீட்டுக் கடனுக்கு வேட்டு.. ஆப்பு வச்சுடுச்சே RBI! சீரியஸாகும் CIBIL SCORE! வண்டி கூட வாங்க முடியாது! | RBI Tightens Loan Rules as CIBIL Score Gains Importance

வீட்டுக் கடனுக்கு வேட்டு.. ஆப்பு வச்சுடுச்சே RBI! சீரியஸாகும் CIBIL SCORE! வண்டி கூட வாங்க முடியாது! | RBI Tightens Loan Rules as CIBIL Score Gains Importance

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin