• Login
Sunday, May 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

தாய்லாந்து: அடுத்தடுத்து நின்ற வாகனங்கள் மீது மோதிய சரக்கு ரயில்.. தீப்பற்றி எரிந்ததால் பதற்றம்! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
May 17, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
தாய்லாந்து: அடுத்தடுத்து நின்ற வாகனங்கள் மீது மோதிய சரக்கு ரயில்.. தீப்பற்றி எரிந்ததால் பதற்றம்! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 17, 2026 10:52 AM IST

ரயில் வருவதற்காக சாலை போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது.

தாய்லாந்து ரயில் விபத்து
தாய்லாந்து ரயில் விபத்து

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில், தண்டவாளம் மீது நின்ற பயணிகள் பேருந்து மீது சரக்கு ரயில் மோதியதால் அதிர்ச்சி.

நேற்று (மே 17) மதியம் பாங்காக்கின் மக்காசன் ரயில்வே கிராசிங் வழியாக பேருந்து, கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் பயணிகள் சென்று கொண்டிருந்தனர். 3.35 மணியளவில் ரயில் வருவதற்காக சாலை போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், தண்டவாளத்தில் நின்ற பேருந்து மற்றும் பிற வாகனங்களில் இருந்தவர்கள் வெளியேற முடியாமல் தவித்தனர். இந்நிலையில், கண்டெய்னர்கள் ஏற்றி வந்த சரக்கு ரயில் பேருந்தின் மீது மோதி இழுத்துச் சென்றதில் பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் தீப்பற்றி எரிந்தன.

இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 8 பேர் உயிரிழந்தனர். பேருந்து மற்றும் மற்ற வாகனங்களில் இருந்த 32 பேர் காயம் அடைந்தனர். சரக்கு ரயில் அதிவேகத்தில் சென்று கொண்டிருந்ததால் பிரேக் பிடிக்க முடியாமல் போனதாக தகவல் வெளியாகி உள்ளது.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

May 17, 2026 10:52 AM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

தாய்லாந்து: அடுத்தடுத்து நின்ற வாகனங்கள் மீது மோதிய சரக்கு ரயில்.. தீப்பற்றி எரிந்ததால் பதற்றம்!

Read More

Previous Post

திருவனந்தபுரம் – டெல்லி ராஜ்தானி ரயிலில் திடீர் தீ விபத்து.. பயணிகள் மீட்கப்பட்ட திக் திக் நிமிடங்கள்! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

கேபிள்களைத் திருடியதாக சந்தேகிக்கப்படும் 3 பேர் கைது | Makkal Osai

Next Post
கேபிள்களைத் திருடியதாக சந்தேகிக்கப்படும் 3 பேர் கைது | Makkal Osai

கேபிள்களைத் திருடியதாக சந்தேகிக்கப்படும் 3 பேர் கைது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin