• Login
Tuesday, May 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தரம் 6 மாணவர்களுக்கான புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து விசேட அறிவிப்பு

GenevaTimes by GenevaTimes
May 5, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
தரம் 6 மாணவர்களுக்கான புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து விசேட அறிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


எதிர்வரும் 2027ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல், தரம் 6 மாணவர்களுக்கான புதிய கல்விச் சீர்திருத்தம் நடைமுறைப்படுத்தப்படும் என பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். 



இன்றைய நாடாளுமன்ற அமர்வில், எதிர்க்கட்சி உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஹரிணி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தரம் 6 மாணர்களுக்கான அனைத்து கல்வி சீர்திருத்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அச்சிடப்பட்ட புதிய பாடதிட்டங்கள்

மாணவர்களின் பாடத்திட்டங்களில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து, அதனை சரிபார்த்து அச்சிடப்பட்ட புதிய பாடதிட்டங்களை ஆய்வு செய்வதற்காக நியமித்த குழு அதன் திருத்தங்களை சரிபார்த்து இறுதி செய்துள்ளது.

தரம் 6 மாணவர்களுக்கான புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து விசேட அறிவிப்பு | New Education Reform For Grade 6 Students From2027


ஆய்வு குழுவால் திருத்தப்பட்ட பாடத்திட்டங்கள், இந்த மாதம் அச்சு நடவடிக்கைகளுக்காக அனுப்பப்படவுள்ளன.




புதிய பாடத்திட்டங்களுக்கான ஆசிரியர் பயிற்சி காலம் ஜூன் மாதத்திலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் அதற்கான நிதி ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன்படி சீர்திருத்தங்கள் தொடர்பாக ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கான கூட்டங்கள் ஜூலை மாதத்தில் ஆரம்பமாகும்” என குறிப்பிட்டுள்ளார்.   

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!   

Read More

Previous Post

சமூக ஊடகங்களில் அகோங்கை அவமதித்ததற்காக ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டு, ரிம 5,000 அபராதம் விதிக்கப்பட்டார் – Malaysiakini

Next Post

Operation Sindhoor | Rajnath Singh | “பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர்களுக்கான நம் பதிலடி… தேசத்திற்கே பெருமை” – ராஜ்நாத் சிங்! | இந்தியா போட்டோகேலரி

Next Post
Operation Sindhoor | Rajnath Singh | “பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர்களுக்கான நம் பதிலடி… தேசத்திற்கே பெருமை” – ராஜ்நாத் சிங்! | இந்தியா போட்டோகேலரி

Operation Sindhoor | Rajnath Singh | “பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர்களுக்கான நம் பதிலடி... தேசத்திற்கே பெருமை” - ராஜ்நாத் சிங்! | இந்தியா போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin