• Login
Sunday, August 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தமிழர் பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி ஆறு வயது சிறுமி பலி

GenevaTimes by GenevaTimes
February 7, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
தமிழர் பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி ஆறு வயது சிறுமி பலி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வவுனியாவில் (Vavuniya) மின்சாரம் தாக்கி ஆறு வயது சிறுமி ஒருவர் உயிரழந்துள்ளார்.



குறித்த சம்பவம் புளியங்குளம், பழையவாடி பகுதியில் நேற்று (07) இடம்பெற்றுள்ளது.


சம்பவத்தில் ஆறு வயதுடைய ந.மதுசாளின என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார்.

வவுனியா வைத்தியசாலை

சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வவுனியா வடக்கு, புளியங்குளம், பழையவாடி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஆறு வயது சிறுமி கொய்யா மரத்தில் ஏறி விளையாடியுள்ளார்.  



தவறுதலாக கீழே விழுந்த போது
நீர் இறைக்கும் இயந்திரத்திற்கு சென்ற மின்சார வயரின் இணைப்பில் சிறுமி
சிக்கியதால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.

தமிழர் பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி ஆறு வயது சிறுமி பலி | 6 Year Old Girl Dies After Being Electrocuted

வீட்டார் குறித்த சிறுமியை மட்டு வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு வந்த போதும்
சிறுமி வைத்தியசாலைக்கு வருவதற்கு முன்னரே மரணமடைந்துள்ளதாக வைத்தியர்கள்
தெரிவித்துள்ளனர்.


சம்பவம் தொடர்பில்
புளியங்குளம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

   செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!   

Read More

Previous Post

அலாஸ்காவில் அமெரிக்க விமானம் மாயம்: பயணிகள் நிலை என்ன? | Makkal Osai

Next Post

பாஜக மீது பகிரங்க குற்றச்சாட்டு வைத்த அரவிந்த் கெஜ்ரிவால்.. ஊழல் தடுப்பு விசாரணைக்கு உத்தரவிட்ட ஆளுநர்

Next Post
பாஜக மீது பகிரங்க குற்றச்சாட்டு வைத்த அரவிந்த் கெஜ்ரிவால்.. ஊழல் தடுப்பு விசாரணைக்கு உத்தரவிட்ட ஆளுநர்

பாஜக மீது பகிரங்க குற்றச்சாட்டு வைத்த அரவிந்த் கெஜ்ரிவால்.. ஊழல் தடுப்பு விசாரணைக்கு உத்தரவிட்ட ஆளுநர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin