• Login
Tuesday, May 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தமிழக அரசியல் வரலாற்றை மாற்றியமைத்த விஜய் – முந்தியடித்து வாழ்த்திய நாமல்

GenevaTimes by GenevaTimes
May 5, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
தமிழக அரசியல் வரலாற்றை மாற்றியமைத்த விஜய் – முந்தியடித்து வாழ்த்திய நாமல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தமிழக தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய்க்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.  

தனது உத்தியோகபூர்வ ‘எக்ஸ்’ சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றிலேயே நாமல் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.  

அவர் வெளியிட்ட பதிவில் மேலும் கூறியுள்ளதாவது,



சி. ஜோசப் விஜய்க்கு இந்த மகத்தான வெற்றிக்கு என் வாழ்த்துக்கள்! உண்மையான பணி இப்போதுதான் தொடங்குகிறது.

இலங்கையுடன் வலுவான உறவு

வரவிருக்கும் சவால்களை வென்று, மக்களுக்கு அர்த்தமுள்ள நன்மைகளை வழங்குவதற்கான வலிமையும் உறுதியும் உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும் கிடைக்க வேண்டுமென நான் விரும்புகிறேன்.

தமிழக அரசியல் வரலாற்றை மாற்றியமைத்த விஜய் - முந்தியடித்து வாழ்த்திய நாமல் | Namal Mp Message To Tvk Leadservijay

மேலும், இரு நாட்டு மக்களையும் பாதிக்கும் விடயங்களில் இலங்கையுடன் ஒரு வலுவான மற்றும் நேர்மறையான உறவு உருவாகும் என்றும் நான் நம்புகிறேன்.

உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் என்று வாழ்தியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

வெல்டிங் பட்டறையும் லோரியும் தீயில் அழிந்தது; ஷா ஆலமில் சம்பவம் | Makkal Osai

Next Post

West Bengal election results | அறுதிப் பெரும்பான்மையோடு வரலாறு படைத்த பாஜக…ஆட்டம் கண்ட திரிணமுல் காங்! சறுக்கியதும் சாதித்ததும் எங்கே? | India News (இந்தியா செய்திகள்)

Next Post
West Bengal election results | அறுதிப் பெரும்பான்மையோடு வரலாறு படைத்த பாஜக…ஆட்டம் கண்ட திரிணமுல் காங்! சறுக்கியதும் சாதித்ததும் எங்கே? | India News (இந்தியா செய்திகள்)

West Bengal election results | அறுதிப் பெரும்பான்மையோடு வரலாறு படைத்த பாஜக...ஆட்டம் கண்ட திரிணமுல் காங்! சறுக்கியதும் சாதித்ததும் எங்கே? | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin