Last Updated:
தண்ணீரில் செல்லும் இரு சக்கர வாகனத்தை தயாரித்துள்ளது சீனா. இது வரவேற்பை பெற்று வருகிறது.
தண்ணீரில் 40 கிலோ மீட்டர் தூரம் இரு சக்கர வாகனம் ஓட்டி வாகன தயாரிப்பு நிறுவன நிறுவனர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள மாயங் மியா பகுதியில் ZX Moto என்ற வாகன தயாரிப்பு நிறுவனம் சார்பில் கின்னஸ் சாதனை முயற்சி நடைபெற்றது. இதில் ZX Moto நிறுவனத்தின் நிறுவனர் ஷாங் ஷு, மறுவடிவமைப்பு செய்யப்பட்ட இரு சக்கர வாகனத்தின் மூலம் தண்ணீரில் 40.74 கிலோ மீட்டர் தூரம் பயணித்தார். திறந்தவெளி வாகனத்தில் அதிக தூரம் சென்ற கின்னஸ் சாதனையை ஷாங் ஷு படைத்தார். முன்னதாக தண்ணீரில் 31 கிலோ மீட்டர் தூரம் பயணித்ததே கின்னஸ் சாதனையாக இருந்த நிலையில், ஏறத்தாழ 17 ஆண்டுகால போராட்டத்திற்கு பின் அந்த சாதனையை வாங் ஷு முறியடித்துள்ளார்.
A motorcycle riding on water!
Chinese rider Zhang Xue just smashed the Guinness World Record.
He rode his modified MX450 bike 40.74 km across open river, beating the old record of 31.8 km.
Now he made it happen on his hometown river in Mayang, Hunan. https://t.co/Hks9dwhTl1
— Boden | China Views (@BodenViews) October 25, 2026
இது பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.


