• Login
Thursday, April 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தங்கம் விலை பவுனுக்கு ரூ.320 குறைந்தது | Gold rate in Chennai today stands low

GenevaTimes by GenevaTimes
May 26, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
தங்கம் விலை பவுனுக்கு ரூ.320 குறைந்தது | Gold rate in Chennai today stands low
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: தங்கம் விலை இன்று (மே.26) பவுனுக்கு ரூ.320 குறைந்து ஒரு பவுன் ரூ.71,600-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையில் இன்று மாற்றமேதும் இல்லை.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. அந்தவகையில், தங்கம் விலை கடந்த வெள்ளிக்கிழமை, பவுனுக்கு ரூ.400 அதிகரித்து ரூ.71,920-க்கு விற்பனையானது.

இந்நிலையில் இன்று (திங்கள் கிழமை) வாரத்தின் முதல் நாளில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.8,950-க்கும், பவுனுக்கு ரூ. 320 குறைந்து, ஒரு பவுன் ரூ.71,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் மாற்றமேதுமின்றி, ஒரு கிராம் வெள்ளி ரூ.111-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,11,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.



Read More

Previous Post

”மீண்டும் சிஎஸ்கேவில் இணைகிறேன்…” – சின்ன தல சொன்ன சூப்பர் நியூஸ்

Next Post

“நாடுகளுக்கு மத்தியிலான போரால்தான் அமெரிக்கா வளர்கிறது..!” – பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் காட்டம்

Next Post
“நாடுகளுக்கு மத்தியிலான போரால்தான் அமெரிக்கா வளர்கிறது..!” – பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் காட்டம்

``நாடுகளுக்கு மத்தியிலான போரால்தான் அமெரிக்கா வளர்கிறது..!" - பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் காட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin