• Login
Saturday, April 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தங்கம் விலை பவுனுக்கு ரூ.280 குறைந்தது: ஒரு பவுன் ரூ.71,520-க்கு விற்பனை | gold rate today chennai price falls rupees 280 per sovereign

GenevaTimes by GenevaTimes
May 23, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
தங்கம் விலை பவுனுக்கு ரூ.280 குறைந்தது: ஒரு பவுன் ரூ.71,520-க்கு விற்பனை | gold rate today chennai price falls rupees 280 per sovereign
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 23) பவுனுக்கு ரூ.280 குறைந்து ஒரு பவுன் ரூ.71,520-க்கு விற்பனை ஆகிறது. நேற்று பவுனுக்கு ரூ.360 உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அடிப்படையில் இந்தியாவில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அதோடு உலக நாடுகளின் வர்த்தக ரீதியான செயல்பாடும் தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதன்படி, தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது.

இந்நிலையில், சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 23) கிராமுக்கு ரூ.35 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,940-க்கும், பவுனுக்கு ரூ.280 குறைந்து, ஒரு பவுன் தங்கம் ரூ.71,520-க்கும் விற்பனை ஆகிறது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.38 குறைந்து ஒரு கிராம் ரூ.9,791 என விற்பனை ஆகிறது. கடந்த சில தினங்களாகவே தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருவதை காண முடிகிறது.

ஒரு கிராம் வெள்ளி ரூ.1 குறைந்து ரூ.111-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,11,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.



Read More

Previous Post

குஜராத்தை வீழ்த்திய லக்னோ: டாப் 2 இடத்தை பிடிப்பதற்கான வாய்ப்பு ஆர்சிபி-க்கு எப்படி? | lsg beats Gujarat What is the chance for rcb finishing in top two ipl 2025

Next Post

‘தென் ஆப்பிரிக்காவில் வெள்ளை இனப்படுகொலை வீடியோ பொய்யானது’ – உண்மை என்ன?

Next Post
‘தென் ஆப்பிரிக்காவில் வெள்ளை இனப்படுகொலை வீடியோ பொய்யானது’ – உண்மை என்ன?

'தென் ஆப்பிரிக்காவில் வெள்ளை இனப்படுகொலை வீடியோ பொய்யானது' - உண்மை என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin