• Login
Monday, June 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தங்கம் விலையில் நடந்த அதிசயம்!! வாரத்தின் முதல்நாளே இப்படி ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கல!! | Gold price shock in Tamil Nadu: No change for second consecutive day as Iran–US talks stall — June update

GenevaTimes by GenevaTimes
June 22, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
தங்கம் விலையில் நடந்த அதிசயம்!! வாரத்தின் முதல்நாளே இப்படி ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கல!! | Gold price shock in Tamil Nadu: No change for second consecutive day as Iran–US talks stall — June update
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தங்கம் விலையில் நடந்த அதிசயம்!! வாரத்தின் முதல்நாளே இப்படி ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கல!!

தமிழ்நாட்டில் தொடர்ந்து ஏறுவதும் இறங்குவதுமாக இருந்த வந்த தங்கம் இந்த வாரத்தில் மேலும் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிசய நிகழ்வாக தங்கம் விலை தொடர்ந்து இரண்டாவது நாளாக விலை மாற்றமில்லாமல் இருக்கிறது.

வழக்கமாக வாரத்தின் முதல் நாள் தங்கம் விலையில் மாற்றம் இருக்கும். பெரும்பாலும் முதல் நாள் போக்கு தான் வாரம் முழுவதுமே காணப்படும். ஆனால் இன்று தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை என பிரதான நகரங்களில் தங்கம் விலை மாற்றமில்லாமல் விற்கப்படுகிறது.தமிழ்நாட்டில் இன்றைய தினம் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 13,600 ரூபாய்க்கும் ஒரு சவரன் 1,08,600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலையில் நடந்த அதிசயம்!! வாரத்தின் முதல்நாளே இப்படி ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கல!!

ஜூன் ஒன்றாம் தேதி நிலவரத்தோடு ஒப்பிடும்போது ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 900 ரூபாயும் ஒரு சவரனுக்கு 7,200 ரூபாயும் சரிவடைந்து இருக்கிறது. ஜூன் ஒன்றாம் தேதி முதல் இன்று வரை தங்கம் விலை 6.21% சரிவை சந்தித்துள்ளது.சனிக்கிழமை அன்று தங்கம் விலை உயர்வு கண்டது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் நேற்று விலை மாறவில்லை, அதே போல திங்கள்கிழமையான இன்று தங்கம் விலை மாறாமல் சனிக்கிழமை விலைக்கே விற்கப்படுகிறது.

24 கேரட் தங்கமும் விலை மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் 14,837 ரூபாய்க்கும் 10 கிராம் 1,48,370 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 கேரட் தங்கத்தை பொறுத்தவரை ஒரு கிராம் 11,370 ரூபாய்க்கும் ஒரு சவரன் 90,960 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளியின் விலையிலும் இன்றைய தினம் எந்த ஒரு மாற்றமும் ஏற்படவில்லை. வெள்ளி விலை ஒரு கிராம் 255 ரூபாய்க்கும் ஒரு கிலோ 2,55,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே சுவிட்சர்லாந்தில் அமைதி பேச்சுவார்த்தை நடக்கிறது. இதில் இருதரப்பும் முரண்பாடுகளுக்கு மத்தியில் பங்கேற்றுள்ளன. சுமூகமாக பேச்சுவார்த்தை நடக்கவில்லை. மத்தியஸ்தர்கள் விடாப்பிடியாக பிடித்து இருதரப்பினரையும் பேச வைத்து வருகின்றனர். இதனால் தங்க சந்தையிலும் இழுபறி நிலை காணப்படுகிறது. இதனால் தான் தமிழ்நாட்டில் தங்கம் விலை மாற்றமில்லாமல் இருக்கிறது.

இனி வரும் நாட்களில் ஈரான் – அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் எந்த திசையில் செல்ல போகிறதோ அதற்கேற்ப தான் தங்கம் விலையின் போக்கும் இருக்கும். அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் பட்சத்தில் தங்கம் விலை உயரும், இல்லை என்றால் ஒரு வித இழுபறியுடனே தங்கம் விலை காணப்படும்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Share This Article

English summary

Gold price shock in Tamil Nadu: No change for second consecutive day as Iran–US talks stall — June update

தங்கம் விலையில் நடந்த அதிசயம்!! வாரத்தின் முதல்நாளே இப்படி ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கல!!- Gold prices in Tamil Nadu remained unchanged for a second straight day, surprising traders who usually expect price movement at the start of the week. As of today, 22K jewelry gold sells at Rs. 13,600 per gram and Rs. 1,08,600 per sovereign; 24K at Rs. 14,837 per gram; 18K at Rs. 11,370 per gram.

Story first published: Monday, June 22, 2026, 10:28 [IST]

Other articles published on Jun 22, 2026

Read More

Previous Post

பீதியில் உறைந்த பாகிஸ்தான் பிரதமர்.. அமெரிக்க துணை அதிபர் முகத்தை கூட பார்க்காமல் கிளம்பிய ஈரான்! | US Iran Geneva Summit: Irani Delegation Walks Out Leaving US VP JD Vance Waiting Over Trump Threats

Next Post

ஸ்ரீ டெலிமா நிலையத்தில் ரயிலில் திடீர் கோளாறு: புத்ராஜெயா வழித்தட MRT ரயில் சேவை மீண்டும் வழக்கம் போல் இயக்கம்! | Makkal Osai

Next Post
ஸ்ரீ டெலிமா நிலையத்தில் ரயிலில் திடீர் கோளாறு: புத்ராஜெயா வழித்தட MRT ரயில் சேவை மீண்டும் வழக்கம் போல் இயக்கம்! | Makkal Osai

ஸ்ரீ டெலிமா நிலையத்தில் ரயிலில் திடீர் கோளாறு: புத்ராஜெயா வழித்தட MRT ரயில் சேவை மீண்டும் வழக்கம் போல் இயக்கம்! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin