• Login
Saturday, July 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தங்கம் விலையில் நடந்த அதிசயம்..!! இன்னைக்கு கடைக்கு போனா கூட ரூ.24,000 லாபம் கிடைக்கும்!! | Gold price today Tamil Nadu: Chennai, Coimbatore & Madurai rates — 22K 13,700/gram

GenevaTimes by GenevaTimes
July 4, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
தங்கம் விலையில் நடந்த அதிசயம்..!! இன்னைக்கு கடைக்கு போனா கூட ரூ.24,000 லாபம் கிடைக்கும்!! | Gold price today Tamil Nadu: Chennai, Coimbatore & Madurai rates — 22K 13,700/gram
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தங்கம் விலையில் நடந்த அதிசயம்..!! இன்னைக்கு கடைக்கு போனா கூட ரூ.24,000 லாபம் கிடைக்கும்!!

தமிழ்நாட்டில் தொடர்ந்து 3 நாட்களாக உயர்ந்து வந்த தங்கம் விலையில் இன்று ஒரு அதிசயம் நடந்துள்ளது. வழக்கமாக சனிக்கிழமை நாட்களில் தங்கம், விலை உயரும் ஏனெனில் ஞாயிறு அன்றும் அதே விலைக்கு தான் தங்கம் விற்கப்படும். சனிக்கிழமை அன்று விலை மாறினால் மீண்டும் 2 நாட்கள் கழித்து திங்கள் கிழமை அன்று தான் விலை மாற்றம் இருக்கும். ஆனால் அதிசயமாக சனிக்கிழமையான இன்று தங்கம் விலை மாறாமல் இருக்கிறது.

தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் இன்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 13,700 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் 1,09,600 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. திங்கள் அன்று காலை 9.30 மணிக்கு விலை மாற்றம் வரும் வரை தமிழ்நாடு முழுவதும் தங்கம் இதே விலைக்கு தான் விற்பனையாகும்.

தங்கம் விலையில் நடந்த அதிசயம்..!! இன்னைக்கு கடைக்கு போனா கூட ரூ.24,000 லாபம் கிடைக்கும்!!

தமிழ்நாட்டில் கடந்த திங்கள் முதல் இன்று வரையிலன 6 வர்த்தக நாட்களில் தங்கம் விலை இரண்டு நாட்கள் குறைந்தது, 3 நாட்கள் விலை உயர்ந்தது, ஒரு நாள் விலை மாற்றமில்லை. தங்கம் விலை தொடர்ந்து 3 நாட்களாக உயர்ந்த நிலையில் இன்று விலை உயராமல் மக்களுக்கு சற்றே நிம்மதியை தந்துள்ளது.

ஆபரண தங்கம் ஒரு சவரன் வரலாற்று உச்சபட்ச விலையான 1.33 லட்சத்தில் இருந்து சுமார் 24,000 ரூபாய் சரிவில் தான் இன்று விற்கப்படுகிறது என்பதால் தங்க நகை வாங்குவோர் விலை ஏறிவிட்டதே என வருந்தாமல் அடுத்து விலை ஏறுவதற்குள் வாங்கி வைத்து கொள்வது நல்லது என நிபுணர்கள் கூறுகின்றனர். இப்போது ஒரு சவரன் நகை வாங்கினால் கூட உங்களுக்கு 24,000 ரூபாய் சேமிப்பு தான்.

ஜூன் மாதம் 10% வரை குறைந்த தங்கம் விலை ஜூலையிலும் அதே டிரெண்டை பின்பற்றும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கு மாறாக விலை உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 14,946 ரூபாய்க்கும், 10 கிராம் 1,49,460 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கம் 11,440 ரூபாய்க்கும், ஒரு பவுன் 91,520 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

அதே வேளையில் வெள்ளியின் விலையும் மாறவில்லை. ஒரு கிராம் வெள்ளி 260 ரூபாய்க்கும் ஒரு கிலோ 2.6 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. திங்கள் முதல் இன்று வரையிலான 6 நாட்களில் 4 நாட்கள் வெள்ளி விலை மாறவில்லை 2 நாட்கள் விலை உயர்ந்தது. எனவே தங்கம், வெள்ளி வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் இன்னும் விலை குறையுமா உயருமா என காத்திருக்காமல் இப்போதே வாங்கி வைப்பது நல்லது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Share This Article

English summary

Gold price today Tamil Nadu: Chennai, Coimbatore & Madurai rates — 22K 13,700/gram

தங்கம் விலையில் நடந்த அதிசயம்..!! இன்னைக்கு கடைக்கு போனா ரூ.24,000 லாபம் கிடைக்கும்!! – Today in Tamil Nadu gold prices held steady after three straight days of rises — 22K jewelry at ₹13,700 per gram in Chennai, Coimbatore and Madurai, sovereign at ₹1,09,600. Over the last six trading days prices fell twice, rose three times and were unchanged once.

Story first published: Saturday, July 4, 2026, 10:06 [IST]

Read More

Previous Post

ஒரு பக்கம் வறட்சி, ஒரு பக்கம் பெருமழை… மீண்டும் தொடங்கும் ‘இயற்கையின் விசித்திர விளையாட்டு’! | El Nino 2026 | இந்தியா போட்டோகேலரி

Next Post

ஜோகூர் அரண்மனைக்கு மரியாதை செலுத்தும் விதமாக, பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி வேட்பாளர் யாரும் அறிவிக்கப்படவில்லை ; மஸ்லீ | Makkal Osai

Next Post
ஜோகூர் அரண்மனைக்கு மரியாதை செலுத்தும் விதமாக, பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி வேட்பாளர் யாரும் அறிவிக்கப்படவில்லை ; மஸ்லீ | Makkal Osai

ஜோகூர் அரண்மனைக்கு மரியாதை செலுத்தும் விதமாக, பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி வேட்பாளர் யாரும் அறிவிக்கப்படவில்லை ; மஸ்லீ | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin