• Login
Sunday, August 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

தகவல் தொடர்பு அமைச்சக அதிகாரி முகமட் ஃபரிட்சால் காலமானார்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபட்சில் ஆழ்ந்த இரங்கல்! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
August 22, 2026
in மலேசியா
Reading Time: 4 mins read
0
தகவல் தொடர்பு அமைச்சக அதிகாரி முகமட் ஃபரிட்சால் காலமானார்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபட்சில் ஆழ்ந்த இரங்கல்! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

மலேசியத் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ மற்றும் நிறுவனத் தகவல் தொடர்புப் பிரிவின் பொது உதவியாளரான முகமட் ஃபரிட்சால் ரெடுவான் நேற்று காலமானதைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்துத் தனது அதிகாரப்பூர்வ Facebook பக்கத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் ஃபாஹ்மி ஃபட்சில், “முகமட் ஃபரிட்சால் ரெடுவான் மிகவும் நல்ல குணமும், பணியில் மிக்க அர்ப்பணிப்பும் கொண்டவர். அமைச்சக ஊழியர்கள் அனைவராலும் விரும்பப்பட்ட ஒருவரை நாம் இழந்துவிட்டோம் என்ற செய்தி மிகுந்த மனவேதனையை அளிக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஃபரிட்சால் முன்னதாக அமைச்சரின் அலுவலகத்திற்கு உதவி புரிய நியமிக்கப்பட்டிருந்ததை நினைவுகூர்ந்த அவர், இவரது மறைவு தகவல் தொடர்பு அமைச்சக ஊழியர்கள் அனைவருக்கும் பேரிழப்பாகும் என்றார்.

மறைந்த முகமட் ஃபரிட்சாலின் ஆன்மா சாந்தியடையவும், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு அமைதியும் ஆறுதலும் கிடைக்கவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதாக அமைச்சர் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Previous articleபணம் கொடுத்தால் தான் வேலை என்ற பேச்சுக்கே இனி இடம் இல்லை- அமைச்சர் ஆனந்த்
Haashiny RoopanHaashiny Roopan



Read More

Previous Post

Tamilmirror Online || மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை : நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு

Next Post

Tamilmirror Online || சந்தையில் இருப்பது நச்சுத்தன்மையற்ற பழங்களா?

Next Post
Tamilmirror Online || சந்தையில் இருப்பது நச்சுத்தன்மையற்ற பழங்களா?

Tamilmirror Online || சந்தையில் இருப்பது நச்சுத்தன்மையற்ற பழங்களா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin