Last Updated:
தொற்றுநோய்கள், பருவநிலை மாற்றங்கள் மற்றும் விநியோகச் சங்கிலி தடங்கல்கள் ஆகியவை உலகளவில் அனைத்து நாடுகளையும் பாதிப்பதாக மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்தார்
டெல்லியில் நடைபெற்ற 2 நாட்கள் பிரிக்ஸ் மாநாடு இன்றுடன் நிறைவு பெற்றது. அதனை சிறப்பாக நடத்தி உறுப்பு நாடுகளின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட பிரதமர் மோடிக்கு உலக நாடுகளின் தலைவர்கள் பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டனர். இதேபோன்று, அழைப்பை ஏற்று மாநாட்டில் கலந்து கொண்ட உறுப்பு நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகளுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார்.


