• Login
Wednesday, October 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

டெல்லியில் ராவண வத நிகழ்ச்சி.. குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி பங்கேற்பு.! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 21, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
டெல்லியில் ராவண வத நிகழ்ச்சி.. குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி பங்கேற்பு.! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 21, 2026 2:17 PM IST

டெல்லியில் நடைபெற்ற ராவண வத நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் பங்கேற்று சிலைகளை எரித்தனர்.

ராவண வதம்
ராவண வதம்

டெல்லியில் நடைபெற்ற ராவண வத நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தசராவையொட்டி, துவாராக மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, அம்பு எய்து, பிரம்மாண்ட ராவண சிலையை எரியூட்டினார்.

உத்சவ் மைதானத்தில் நடைபெற்ற மற்றொரு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று, ராமர், அனுமர் வேடமிட்டு அமர்ந்திருந்தவர்களுக்கு பூஜை செய்தார்.

இதையடுத்து அம்பு எய்து ராவணனின் சிலையை எரியூட்டினார். முன்னதாக பேசிய பிரதமர், இந்தியாவுக்கு எதிரான, எதிரிகளை கண்டுபிடித்து அழிக்க வேண்டும் என்றார்..

இதேபோல உத்தராகண்ட், உத்தரபிரதேச மாநிலங்களிலும் ராவண வதம் நிகழ்ச்சி நடைபெற்றது.

Read More

Previous Post

உக்ரைன் போருக்கு முற்றுப்புள்ளி: முத்தரப்புப் பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா அழைப்பு

Next Post

ரூ.30,213 கோடியைத் திரட்ட களமிறங்கும் ஜியோ: முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விவரங்கள்! | வணிகச் செய்திகள்

Next Post
ரூ.30,213 கோடியைத் திரட்ட களமிறங்கும் ஜியோ: முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விவரங்கள்! | வணிகச் செய்திகள்

ரூ.30,213 கோடியைத் திரட்ட களமிறங்கும் ஜியோ: முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விவரங்கள்! | வணிகச் செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin