• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

டெபாசிட் இழந்த பிரசாந்த் கிஷோர் கட்சி! அனைத்திலும் வென்ற பாஜக கூட்டணி!

GenevaTimes by GenevaTimes
November 23, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
டெபாசிட் இழந்த பிரசாந்த் கிஷோர் கட்சி! அனைத்திலும் வென்ற பாஜக கூட்டணி!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய இரு மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்து தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. இதேபோல், நாடு முழுவதும் உள்ள 14 மாநிலங்களில் காலியாக இருந்த 48 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இன்று சட்டமன்ற இடைத் தேர்தல் நடந்தன.

இதில் குறிப்பாக பிகார் மாநிலத்தில், இமாம்கஞ்ச், தராரி, ராம்கர் மற்றும் பெலாகஞ்ச் ஆகிய நான்கு தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற்று முடிந்து அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது.

இதில், நான்கு தொகுதிகளையும் பாஜக தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணி கைப்பற்றியுள்ளது. அதன்படி 4 தொகுதிகளுக்கான தேர்தலில் இமாம்கஞ்ச் தொகுதியை ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா தக்கவைத்தது. மார்க்சிஸ்ட் வசமிருந்த தராரி, ராஷ்ட்ரிய ஜனதாதளம் வசமிருந்த ராம்கர் தொகுதிகளை பாஜக-வும், ராஷ்ட்ரிய ஜனதாதளம் வசமிருந்த பெலாகஞ்ச் தொகுதியை ஐக்கிய ஜனதாதளமும் வென்றன. இதன்படி, 4 தொகுதிகளையும் தேசிய ஜனநாயக கூட்டணி கைப்பற்றியது.

விளம்பரம்

இதையும் படியுங்கள் :
Maharashtra Election Results: பாஜக கூட்டணியில் முதல்வர் தேர்வில் சர்ச்சையா? – ஃபட்னாவிஸ் விளக்கம்!

அதேநேரம், தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் கடந்த மாதத்தில் தொடங்கிய ஜன் சுராஜ் கட்சி, 4 தொகுதிகளிலும் வேட்பாளர்களை களமிறக்கியது. ஆனால், இதில், மூன்று தொகுதிகளில் ஜன் சுராஜ் கட்சி வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். இது பிரசாந்த் கிஷோருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

.

Read More

Previous Post

அரச வீடுகளை விட்டு வெளியேற மறுக்கும் முன்னாள் எம்.பிக்கள்

Next Post

அடுத்தகட்டம் நோக்கி நகரும் ரஷ்யா – உக்ரைன் போர்… விளைவுகள் எப்படி இருக்கும்? | Russia Moving to Next Phase – Ukraine War – What Will the Consequences Look Like?

Next Post
அடுத்தகட்டம் நோக்கி நகரும் ரஷ்யா – உக்ரைன் போர்… விளைவுகள் எப்படி இருக்கும்? | Russia Moving to Next Phase – Ukraine War – What Will the Consequences Look Like?

அடுத்தகட்டம் நோக்கி நகரும் ரஷ்யா - உக்ரைன் போர்... விளைவுகள் எப்படி இருக்கும்? | Russia Moving to Next Phase - Ukraine War - What Will the Consequences Look Like?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin