• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அரச வீடுகளை விட்டு வெளியேற மறுக்கும் முன்னாள் எம்.பிக்கள்

GenevaTimes by GenevaTimes
November 23, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
அரச வீடுகளை விட்டு வெளியேற மறுக்கும் முன்னாள் எம்.பிக்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சுமார் 30 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கம் வழங்கிய குடியிருப்புகளை இதுவரை ஒப்படைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



எனினும் சில முன்னாள் எம்.பி.க்கள் வீடுகளில் இருந்து உடமைகளை அகற்றி வருவதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.




புதிய எம்.பி.க்களுக்கு குடியிருப்புகள் வழங்கவுள்ளதாக தெரிவித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களை வீடுகளை விட்டு வெளியேறுமாறு தெரிவிக்கப்பட்டது.



அதன்படி நேற்று (22) ஏழு எம்.பி.க்கள் தங்களுடைய குடியிருப்புகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

நீர் மற்றும் மின்சாரம் துண்டிக்கப்படும் 

இதேவேளை, குறித்த வீடுகளை காலி செய்யாவிடின் அந்த வீடுகளுக்கான நீர் மற்றும் மின்சாரம் துண்டிக்கப்படும் என நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர அண்மையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தார்.

அரச வீடுகளை விட்டு வெளியேற மறுக்கும் முன்னாள் எம்.பிக்கள் | Nearly 30 Former Mps Still In Mps Residences





எவ்வாறாயினும், புதிய எம்.பி.க்களுக்கு உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களை வழங்கும் வகையில் தற்போது புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நாடாளுமன்றத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.




மாடிவெலயிலுள்ள வீட்டுத் தொகுதி புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 3ஆம் திகதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய எம்.பிக்கள் விடுத்துள்ள கோரிக்கை




இதேவேளை, மாடிவெல பிரதேசத்தில் அமைந்துள்ள வீடமைப்புத் தொகுதியில் இருந்து வீடுகளை பெற்றுத் தருமாறு சுமார் 35 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



வீடுகள் தேவைப்படும் எம்.பி.க்கள் அதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.

அரச வீடுகளை விட்டு வெளியேற மறுக்கும் முன்னாள் எம்.பிக்கள் | Nearly 30 Former Mps Still In Mps Residences




நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து 40 கிலோமீற்றர் தூரத்திற்கு மேல் வீடுகள் வசிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதற்கான கோரிக்கைகளை முன்வைக்கலாம் 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

உயிரிழந்த பெண்ணின் நகைகளை திருடியதாக போலீஸ் மீது குற்றச்சாட்டு – Malaysiakini

Next Post

டெபாசிட் இழந்த பிரசாந்த் கிஷோர் கட்சி! அனைத்திலும் வென்ற பாஜக கூட்டணி!

Next Post
டெபாசிட் இழந்த பிரசாந்த் கிஷோர் கட்சி! அனைத்திலும் வென்ற பாஜக கூட்டணி!

டெபாசிட் இழந்த பிரசாந்த் கிஷோர் கட்சி! அனைத்திலும் வென்ற பாஜக கூட்டணி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin