• Login
Thursday, July 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

டெங்கு பரவல் தீவிரம் : கொழும்பு பல்கலை கல்வி நடவடிக்கைகள் இணையவழியில்

GenevaTimes by GenevaTimes
July 9, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
டெங்கு பரவல் தீவிரம் : கொழும்பு பல்கலை கல்வி நடவடிக்கைகள் இணையவழியில்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கொழும்புப் பல்கலைக்கழகத்தின் நான்கு பீடங்களுக்கான விரிவுரைகளை ஒரு வாரத்திற்கு இணையவழியில் நடத்த முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பல்கலைக்கழக வளாகத்திற்குள் டெங்கு நோய்த்தொற்று பரவி வருவதன் காரணமாக இந்த தீ்ர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளையும் நாளை (10) முதல் ஜூலை 15 ஆம் திகதி வரை இணையவழியில் நடத்துவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

கல்வி நடவடிக்கைகள்

கலைப்பீடம், சட்டப்பீடம், கல்விப்பீடம், முகாமைத்துவ மற்றும் நிதிப்பீடம் ஆகியவை இந்தக் காலகட்டத்தில் தங்களது கல்வி நடவடிக்கைகளை இணையவழியில் நடத்தும் என்றும் அவர் கூறினார்.

டெங்கு பரவல் தீவிரம் : கொழும்பு பல்கலை கல்வி நடவடிக்கைகள் இணையவழியில் | Dengue Risk Uoc Academic Activities In Online

பல்கலைக்கழகம் மூடப்படாது என குறிப்பிட்ட அவர் அனைத்து ஊழியர்களும் வழக்கம் போல் பணிக்கு வர வேண்டும் எனவும், அனைத்துப் பல்கலைக்கழக விடுதிகளும் திறந்திருக்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்தநிலையில் டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

இரண்டு தொடக்கப் பள்ளி மாணவர்கள் சக மாணவரால் துன்புறுத்தப்பட்டு, உதைக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து சபா காவல்துறை விசாரணை | Makkal Osai

Next Post

ஆட்டம் இன்னும் முடியலை தம்பி.. உலகக்கோப்பை தோல்விக்கு பின் ரொனால்டோ எழுதிய 2 வார்த்தை! | Cristiano Ronaldo: Cristiano Ronaldo Breaks His Silence with an Emotional Two-Word Message After FIFA World Cup Exit

Next Post
ஆட்டம் இன்னும் முடியலை தம்பி.. உலகக்கோப்பை தோல்விக்கு பின் ரொனால்டோ எழுதிய 2 வார்த்தை! | Cristiano Ronaldo: Cristiano Ronaldo Breaks His Silence with an Emotional Two-Word Message After FIFA World Cup Exit

ஆட்டம் இன்னும் முடியலை தம்பி.. உலகக்கோப்பை தோல்விக்கு பின் ரொனால்டோ எழுதிய 2 வார்த்தை! | Cristiano Ronaldo: Cristiano Ronaldo Breaks His Silence with an Emotional Two-Word Message After FIFA World Cup Exit

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin