• Login
Tuesday, August 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

டுபாயில் கைது செய்யப்பட்ட ‘பஸ் லலித்’ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார் – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
August 25, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
டுபாயில் கைது செய்யப்பட்ட ‘பஸ் லலித்’ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார் – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Home /
டுபாயில் கைது செய்யப்பட்ட ‘பஸ் லலித்’ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்

கொலை, கப்பம் பெறுதல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில் இலங்கையில் தேடப்பட்டு வந்த சந்தேகநபராக லலித் கன்னங்கர அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.

டுபாயில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவைச் சேர்ந்தவரும், ‘பஸ் லலித்’ என அழைக்கப்படுபவருமான லலித் கன்னங்கர, இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு டுபாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அவரை, இலங்கைக்கு அழைத்து வருவதற்கான சட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இலங்கை பொலிஸின் விசேட குழுவினர் அவரை நாட்டுக்கு அழைத்து வந்துள்ளனர். 

கொலை, கப்பம் பெறுதல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில் இலங்கையில் தேடப்பட்டு வந்த சந்தேகநபராக லலித் கன்னங்கர அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.

அவருக்கு எதிராக சர்வதேச சிவப்பு அறிவித்தலும் பிறப்பிக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவரை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் அரச புலனாய்வுச் சேவையைச் சேர்ந்த அதிகாரிகள் அடங்கிய விசேட குழுவொன்று டுபாய் சென்றிருந்தது.

இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள ‘பஸ் லலித்’ என அழைக்கப்படும் லலித் கன்னங்கரவிடம், அவர் தொடர்புடையதாகக் கூறப்படும் குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் வலையமைப்புகள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

ஆசிரியர் குழு

WRITTEN BY

ஆசிரியர் குழு

ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.

→

Read More

Previous Post

மோசமான காற்று தரம்பதிவு – பாதிக்கப்பட்ட 30 பகுதிகளில் பெட்டாலிங் ஜெயாவும் ஒன்று – Malaysiakini

Next Post

மாணவர்களை விரட்டி விரட்டி அடித்த போலீஸ்.. தண்ணீர் பீரங்கியை இறக்கி அதிரடி! உச்சக்கட்ட பரபரப்பு | Bihar Student Protest Turns Violent: Police Clash With BPSC Protesters in Patna, What is happening

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In