• Login
Wednesday, November 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

டிரம்ப்-ஐ ஓடவிட்ட ‘ஜனநாயக’ கட்சி! இந்திய வம்சாவளியினர் மீண்டும் வெற்றி வாகை சூடினர்! விவேக் ராமசாமி நிலை என்ன? | US Midterms 2026: Trump Suffers Massive Blow as Democrats Take Congress; Vivek Ramaswamy Defeated in Ohio Governor Race

GenevaTimes by GenevaTimes
November 4, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
டிரம்ப்-ஐ ஓடவிட்ட ‘ஜனநாயக’ கட்சி! இந்திய வம்சாவளியினர் மீண்டும் வெற்றி வாகை சூடினர்! விவேக் ராமசாமி நிலை என்ன? | US Midterms 2026: Trump Suffers Massive Blow as Democrats Take Congress; Vivek Ramaswamy Defeated in Ohio Governor Race
Share on FacebookShare on Twitter


டிரம்ப்-ஐ ஓடவிட்ட ‘ஜனநாயக’ கட்சி! இந்திய வம்சாவளியினர் மீண்டும் வெற்றி வாகை சூடினர்! விவேக் ராமசாமி நிலை என்ன?

அமெரிக்காவில் நடந்து முடிந்த மிட்டேர்ம் தேர்தல் டிரம்ப்-க்கும் டிரம்ப்-ன் குடியரசு கட்சிக்கும் பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது என்றால் மிகையில்லை.

சுமார் 21 கோடிக்கும் அதிகமான மக்கள் வாக்களித்த இந்த மிட்டேர்ம் தேர்தலில் அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் 435 இடங்களுக்கும், செனட் சபையின் 37 இடங்களுக்கும் 36 மாகாணங்களின் ஆளுநர் பதவிகளுக்கும் அந்நாட்டு மக்கள் வாக்கு அளித்தனர்.

டிரம்ப்-ஐ ஓடவிட்ட 'ஜனநாயக' கட்சி! இந்திய வம்சாவளியினர் மீண்டும் வெற்றி வாகை சூடினர்! விவேக் ராமசாமி நிலை என்ன?

சற்றும் எதிர்பாராத விதமாக ஆளும் கட்சியாக இருக்கும் டிரம்ப்-ன் குடியரசு கட்சி மாபெரும் தோல்வையை சந்தித்து ஜனநாயகக் கட்சி அதாவது Democratic Party அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளான செனட் சபை மற்றும் பிரதிநிதிகள் சபை இரண்டிலும் பெரும்பான்மையைப் பெற்று அமெரிக்காவின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது.

இதன் மூலம் டிரம்ப் அடுத்த 2 வருடத்திற்கு அதிபர் பதவியில் அதிகாரமற்ற நிலையில் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது அதிபர் பதவிக்கான தேரத்லாக இல்லாவிட்டாலும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காந தேர்தலாக இருக்கும் காரணத்தால் அதிபராக இருக்கும் டிரம்ப்-ன் 2 வருட ஆட்சியின் வெளிப்பாடே இந்த தேர்தல் முடிவுகள்.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் காலம் காலமாக குடியரசு கட்சிகளின் கோட்டையாக இருந்த டெக்சாஸ், கன்சாஸ், ஓஹியோ ஆகிய மாநிலங்களிலும் ஜனநாயகக் கட்சி மாபெரும் வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது என்பது தான். இதன் மூலம் டிரம்ப்-ன் செல்வாக்கு, குடியரசு கட்சியின் அடுத்த தேர்தலுக்கான வெற்றி வாய்ப்புகள் அனைத்தும் மாயமாக உள்ளது.

இதேபோல் நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட கணிப்பின் படியே அமெரிக்காவின் கன்சாஸ் செனட் தேர்தலில் 94 ஆண்டுகளுக்கு பின்பு குடியரசு கட்சி தோல்வி அடைந்து, இம்மாநிலத்தின் செனட் இடத்தை ஜனநாயக கட்சி வெற்றி பெற்றுள்ளது. 1932ஆம் ஆண்டுக்கு பின்பு பெரும் வெற்றி.

மேலும் இந்த தேர்தலில் பல இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் போட்டியிட்டனர். முக்கியமாக டிரம்ப்-க்கு மிகலும் நெருக்கமான விவேக் ராமசாமி மிட்டேர்ம் தேர்தலில் பெரும் தோல்வியை சந்தித்தார்.

ஓஹியோ ஆளுநர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் விவேக் ராமசாமி, ஜனநாயகக் கட்சியின் ஏமி ஆக்டன் உடன் போட்டிப்போட்டு பெரும் தோல்வியை சந்தித்துள்ளார். இத்தேர்தலில் தோல்வியை சந்தித்ததை தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய விவேக் ராமசாமி அமெரிக்காவின் எதிர்காலம் குறித்து தனது கவலை அளிப்பதாக விவேக் ராமசாமி தெரிவித்தார்.

விவேக் ராமசாமி தோல்வியை தொடர்ந்து இந்த மிட்டேர்ம் தேர்தலில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களின் நிலை என்ன..?

வாஷிங்டன் மாகாணத்தின் 7வது காங்கிரஸ் தொகுதியில் போட்டியிட்டு அமெரிக்கப் பிரதிநிதிகள் சபைக்கு மீண்டும் பிரமிளா ஜெயபால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

விர்ஜீனியா மாகாணத்தில் சுஹாஸ் சுப்ரமணியம் அமெரிக்கப் பிரதிநிதிகள் சபைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மேரிலாந்து மாகாணத்தின் துணை ஆளுநராக அருணா மில்லர் மிட்டேரம் தேர்தலில் வெற்றி பெற்றது மூலம் தனது பதவியைத் தொடர உள்ளார்.

ஃபுளோரிடா மாகாணத்தின் 22-வது காங்கிரஸ் தொகுதியில் போட்டியிட்ட பியா தண்டியா என்பவர் வெற்றி பெற்றுள்ளார்.

Share This Article

English summary

US Midterms 2026: Trump Suffers Massive Blow as Democrats Take Congress; Vivek Ramaswamy Defeated in Ohio Governor Race

US Midterms 2026: Trump Suffers Massive Blow as Democrats Take Congress; Vivek Ramaswamy Defeated in Ohio Governor Race — டிரம்ப்-ஐ ஓடவிட்ட குடியரசு கட்சி.. இந்திய வம்சாவளியினர் மீண்டும் வெற்றி வாகை சூடினர்.. விவேக் ராமசாமி நிலை என்ன..?

Story first published: Wednesday, November 4, 2026, 10:57 [IST]

Read More

Previous Post

இணையவழி நிதி மோசடி குறித்து விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

Next Post

Trump | செல்வாக்கை இழந்த டிரம்ப்… 100 ஆண்டுகளில் இதுதான் முதன்முறையாம்… அமெரிக்க தேர்தல் முடிவுகள் இதோ! | America Mid-Election results | உலகம் போட்டோகேலரி

Next Post
Trump | செல்வாக்கை இழந்த டிரம்ப்… 100 ஆண்டுகளில் இதுதான் முதன்முறையாம்… அமெரிக்க தேர்தல் முடிவுகள் இதோ! | America Mid-Election results | உலகம் போட்டோகேலரி

Trump | செல்வாக்கை இழந்த டிரம்ப்... 100 ஆண்டுகளில் இதுதான் முதன்முறையாம்... அமெரிக்க தேர்தல் முடிவுகள் இதோ! | America Mid-Election results | உலகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin