• Login
Friday, August 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

டிஜிட்டல் படைப்பாளர்களுக்கு கோல்டன் விசா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள நாடு !

GenevaTimes by GenevaTimes
January 22, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
டிஜிட்டல் படைப்பாளர்களுக்கு கோல்டன் விசா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள நாடு !
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஐக்கிய அரபு அமீரகத்தில் (United Arab Emirates) உள்ளடக்க படைப்பாளர்களுக்கு (Content Creators) கோல்டன் விசா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


ஐக்கிய அரபு அமீரகம்  தனது கோல்டன் விசா (Golden Visa) திட்டத்தை இன்னும் சில குழுவினருக்கு விரிவுபடுத்தியுள்ளது.


இதனடிப்படையில், துபாயில் Creators HQ என்ற புதிய முயற்சியின் மூலம் டிஜிட்டல் உள்ளடக்க படைப்பாளர்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தேவையான ஆதரவு

இந்த திட்டம் பத்து ஆண்டுகளுக்கு புதுப்பிக்கக்கூடிய குடியிருப்பு அனுமதியுடன் உலகின் பல்வேறு இடங்களிலிருந்து படைப்பாளர்களை அமீரகத்திற்கு வர அனுமதிக்கின்றது.



2025 ஜனவரி 13 அன்று எமிரேட்ஸ் டவர்ஸ் இல் தொடங்கப்பட்ட இத்திட்டம் குறித்த மையம் படைப்பாளர்களுக்கு தேவையான ஆதரவு மற்றும் வளங்களை வழங்குகின்றது.

டிஜிட்டல் படைப்பாளர்களுக்கு கோல்டன் விசா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள நாடு ! | Uae Launches Golden Visa For Content Writers



மெட்டா (Meta), டிக்டாக் (TikTok), எக்ஸ் தளம் (Twitter) உள்ளிட்ட பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இத்திட்டம் இணைந்துள்ளதுடன் 20 நாடுகளிலிருந்து ஏற்கனவே 100 பேர் இதில் உறுப்பினராகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



ஐக்கிய அரபு அமீரகம் அரசு இந்த திட்டத்திற்காக $40.8 மில்லியன் நிதியை ஒதுக்கியுள்ள நிலையில் இது கோல்டன் வீசா விண்ணப்பம், தொழில்கள் பதிவு மற்றும் குடியேற்ற சேவைகளுக்கு உதவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!   

Read More

Previous Post

Google நிறுவனத்திற்கு $16.7 மில்லியன் அபராதம் விதித்த இந்தோனேசியா | Makkal Osai

Next Post

சீமான் வீடு முற்றுகை.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அதிகாரி மாற்றம்.. தங்கம் விலை உள்ளிட்ட டாப் 10 செய்திகள்

Next Post
சீமான் வீடு முற்றுகை.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அதிகாரி மாற்றம்.. தங்கம் விலை உள்ளிட்ட டாப் 10 செய்திகள்

சீமான் வீடு முற்றுகை.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அதிகாரி மாற்றம்.. தங்கம் விலை உள்ளிட்ட டாப் 10 செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin