அமலாக்கத்துறை உதவி இயக்குனர் விகாஸ் குமார் கையெழுத்திட்ட 47 பக்க எதிர் பிரமாணப் பத்திரத்தில், டாஸ்மாக் மிகப்பெரிய அளவிலான பொது நிதியை கையாளும் ஒரு அரசுக்கு சொந்தமான நிறுவனம் என்றும், பணமோசடி குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை, பரந்த பொது நலனுக்கு உதவுகிறது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
Read More