• Login
Thursday, May 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IPL 2025 : நல்ல தொடக்கத்தை வீணடித்த கொல்கத்தா பேட்ஸ்மேன்கள்.. ஆர்சிபி வெற்றிபெற 175 ரன்கள் இலக்கு..

GenevaTimes by GenevaTimes
April 2, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
IPL 2025 : நல்ல தொடக்கத்தை வீணடித்த கொல்கத்தா பேட்ஸ்மேன்கள்.. ஆர்சிபி வெற்றிபெற 175 ரன்கள் இலக்கு..
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 22, 2025 9:20 PM IST

2-ஆவது விக்கெட்டுக்கு 103 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ரஹானே 31 பந்துகளில் 4 சிக்ஸர் 6 பவுண்டரியுடன் 56 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

News18News18
News18

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஆர்.சி.பி. அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்துள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆர்.சி.பி. அணியின் பேட்ஸ்மேன்கள் களமிறங்கியுள்ளனர்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியுள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் போட்டியில் ஆர்.சி.பி. மற்றும் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்.சி.பி. அணி கேப்டன் ரஜத் பட்டிதார் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து  கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக சுனில் நரேன் மற்றும் குவின்டன் டீ காக் களமிறங்கினர். குவின்டன் டி காக் 4 ரன்களில் ஆட்டம் இழக்க அதன் பின்னர் இணைந்த சுனில் நரேன் கேப்டன் அஜிங்கியா ரஹானே அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தது.

இருவரும் 2-ஆவது விக்கெட்டுக்கு 103 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ரஹானே 31 பந்துகளில் 4 சிக்ஸர் 6 பவுண்டரியுடன் 56 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். சுனில் நரேன் 26 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து வெளியேறினார். கொல்கத்தா அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த அருமையான தொடக்கத்தை அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள தவறினர். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் அங்ரிஷ் ரகுவன்சி மட்டும் 22 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரிங்கு சிங் 10 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இதையும் படிங்க – IPL 2025 : ஸ்டெம்ப்பை பேட்டால் தட்டிய சுனில் நரைன்.. அவுட் தராததால் முதல் போட்டியிலேயே வெடித்தது சர்ச்சை

மற்றவர்கள் ஓரளவு ரன்கள் சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா அணி 174 ரன்கள் எடுத்துள்ளது. இதை எடுத்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆர்.சி.பி. அணி வீரர்கள் களமிறங்கியுள்ளனர்.

First Published :

March 22, 2025 9:20 PM IST

Read More

Previous Post

‘டாஸ்மாக் ரெய்டு ஏன்? என்ன கிடைத்தது?’ அமலாக்கத்துறை தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் விளக்கம்!

Next Post

இந்திய பொருட்களுக்கு கூடுதல் வரி.. டிரம்ப் இன்று அறிவிக்க வாய்ப்பு!

Next Post
இந்திய பொருட்களுக்கு கூடுதல் வரி.. டிரம்ப் இன்று அறிவிக்க வாய்ப்பு!

இந்திய பொருட்களுக்கு கூடுதல் வரி.. டிரம்ப் இன்று அறிவிக்க வாய்ப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin