டபிள்யூபிஎல் 2025: யுபி வாரியர்ஸ் பவுலர்களுக்கு எதிராக மேத்யூஸ், பிரண்ட் ஜோடி தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்த, 9 பந்துகள் எஞ்சியிருக்கும் நிலையில் மும்பை இந்தியன்ஸ் மகளிர் இலக்கை விரட்டி வெற்றி பெற்றது. அத்துடன் புள்ளிப்பட்டியலிலும் முன்னேறியது.
Read More

