• Login
Tuesday, October 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஞானசார தேரருக்குப் பொதுமன்னிப்பு வழங்​குக! ஜனாதிபதியிடம் சாகர காரியவசம் கோரிக்கை

GenevaTimes by GenevaTimes
October 13, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஞானசார தேரருக்குப் பொதுமன்னிப்பு வழங்​குக! ஜனாதிபதியிடம் சாகர காரியவசம் கோரிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நாட்டின் தேசியம் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் பல முக்கிய விடயங்களை வெளிப்படுத்திய ஞானசார தேரருக்கு, தவறுகளைத் திருத்திக்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் வலியுருத்தப்பட்டுள்ளது.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் இதனை தெரிவித்துள்ளார்.

அக்குரஸ்ஸ பகுதியில் நேற்று(12-10-2026) திங்கட்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சர்வாதிகாரச் செயற்பாடு

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு அரசியல் பழிவாங்கலையே முதன்மையாகக் கொண்டு செயற்படுகின்றது.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்‌சவை பழிவாங்கும் நோக்கிலேயே இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு அவரைக் கைது செய்துள்ளது.

போரை முடிவுக்குக் கொண்டுவந்த மகிந்த ராஜபக்சவின் குடும்பத்தினரை அரசு திட்டமிட்ட வகையில் நெருக்கடிக்குள்ளாக்கி வருகின்றது.

எனினும், அரசின் இவ்வாறான சர்வாதிகாரச் செயற்பாடுகளுக்கு நாம் அஞ்சப்போவதில்லை, ஞானசார தேரரின் காவி உடை களையப்பட்டமை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

சட்டச் சிக்கல்கள்

இந்த அரசு சிங்கள பௌத்த மதத்துக்கு எதிராகச் செயற்படுகின்றது, இதற்குச் சிங்கள பௌத்த மக்கள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் ஞானசார தேரர் குறிப்பிட்ட விடயங்கள் உண்மையானதன் பின்னரே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவருக்குப் பொதுமன்னிப்பு வழங்கினார்.

எனவே, வழங்கப்பட்ட பொதுமன்னிப்பில் ஏதேனும் சட்டச் சிக்கல்கள் காணப்பட்டால் அதனை நிவர்த்தி செய்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் அவருக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

எனவே, வழங்கப்பட்ட பொதுமன்னிப்பில் ஏதேனும் சட்டச் சிக்கல்கள் காணப்பட்டால் அதனை நிவர்த்தி செய்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் அவருக்குபி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

பொருளாதார வளர்ச்சிக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் இடையே சபா மாநிலம் சமநிலையைப் பேண வேண்டும் – ஹாஜிஜி – Malaysiakini

Next Post

அமெரிக்கா கண்ணில் மண்ணைத் தூவி.. ரஷ்யா – ஈரான் சேர்ந்து நடத்தும் நாடகம்..!! | The Hidden Iran-Russia Diesel Swap: How Secret Iranian Fuel Is Reaching the US Under Russian Labels

Next Post
அமெரிக்கா கண்ணில் மண்ணைத் தூவி.. ரஷ்யா – ஈரான் சேர்ந்து நடத்தும் நாடகம்..!! | The Hidden Iran-Russia Diesel Swap: How Secret Iranian Fuel Is Reaching the US Under Russian Labels

அமெரிக்கா கண்ணில் மண்ணைத் தூவி.. ரஷ்யா - ஈரான் சேர்ந்து நடத்தும் நாடகம்..!! | The Hidden Iran-Russia Diesel Swap: How Secret Iranian Fuel Is Reaching the US Under Russian Labels

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin