• Login
Tuesday, October 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

அமெரிக்கா கண்ணில் மண்ணைத் தூவி.. ரஷ்யா – ஈரான் சேர்ந்து நடத்தும் நாடகம்..!! | The Hidden Iran-Russia Diesel Swap: How Secret Iranian Fuel Is Reaching the US Under Russian Labels

GenevaTimes by GenevaTimes
October 13, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
அமெரிக்கா கண்ணில் மண்ணைத் தூவி.. ரஷ்யா – ஈரான் சேர்ந்து நடத்தும் நாடகம்..!! | The Hidden Iran-Russia Diesel Swap: How Secret Iranian Fuel Is Reaching the US Under Russian Labels
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமெரிக்கா கண்ணில் மண்ணைத் தூவி.. ரஷ்யா – ஈரான் சேர்ந்து நடத்தும் நாடகம்..!!

அமெரிக்கப் பொருளாதாரமும், அமெரிக்க மக்களும் டீசல் விலை உயர்வால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வரும் வேளையில் டிரம்ப் ரஷ்யாவிடம் இருந்து டீசல் வாங்க முடிவு செய்து புடின் அரசும் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக ரஷ்யா – உக்ரைன் மத்தியில் Energy Ceasefire கொண்டு வர வேண்டும் என டிரம்ப் அறிவித்துள்ளார்.

டிரம்ப் – புடின் மத்தியில் நடந்த ஒப்பந்தத்தின் படி ரஷ்ய அரசு உடனடியாக 3 லட்சம் டன் டீசல் அமெரிக்காவுக்கும் உலக நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இதேபோல் நவம்பர் மாதத்தில் 5 லட்சம் டன்னும், அதைத் தொடர்ந்து 10 லட்சம் டன்னும் சந்தைக்குக் கொண்டு வர ரஷ்ய அரசு உத்தரவாதம் கொடுத்துள்ளதாக டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பதிவில் தெரிவித்துள்ளார். ஆனால் இத்தகைய பெருமளவிலான டீசல் ஏற்றுமதியை எப்படிச் செய்ய முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

அமெரிக்கா கண்ணில் மண்ணைத் தூவி.. ரஷ்யா - ஈரான் சேர்ந்து நடத்தும் நாடகம்..!!

ரஷ்யா தற்போது அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய ஒப்புதல் அளித்துள்ள டீசலில் ஈரான் நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட எரிபொருளும் கலக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏனெனில் சமீபத்தில் உக்ரைன் நடத்திய தாக்குதலில் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் பெரும் சேதம் அடைந்துள்ள காரணத்தால் பெரும்பாலான ஆலையில் டீசல் உற்பத்தி செய்ய முடியாத நிலையில் உள்ளது.

உக்ரைன் கடந்த சில மாதங்களாக நடத்தி வரும் நீண்ட தூர டிரோன் தாக்குதல் மூலம் ரஷ்யாவின் 51 சதவீத கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு திறன் பாதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக Moscow, Yaroslavl, Ust-Luga, Perm, Saratov, Syzran போன்ற பகுதிகளில் இருக்கும் சுத்திகரிப்பு ஆலைகள் டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் காரணமாகச் சேதமடைந்துள்ளது.

மேலும் பிபிசி மற்றும் இதர எண்ணெய் துறை கண்காணிப்பு அமைப்புகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் 38 பெரிய சுத்திகரிப்பு ஆலையில் 21 ஆலைகள் உக்ரைன் தாக்குதலால் பாதிக்கப்பட்டு உள்ளது எனத் தெரிவித்துள்ளது. இத்தகைய நிலையில் எப்படி ரஷ்யா 10 லட்சம் டன் டீசலை சர்வதேசச் சந்தைக்குக் கொண்டு வரும்..?

இதற்கிடையில், கடந்த மாதம் ரஷ்யாவின் ரியாசான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஈரானிய எண்ணெய் டேங்கர் லாரிகள் காணப்பட்டதாக வீடியோ ஆதாரங்கள் உடன் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரானுக்கும் ரஷ்யாவின் ரியாசான் பகுதிக்கும் 3200 கிலோமீட்டர் மட்டுமே தொலைவு இருக்கும் காரணத்தாலும், அசர்பைஜான் வழியாகச் செல்ல முடியும் என்பதால் அதிகளவிலான டீசல் ஈரானில் இருந்து ரஷ்யாவுக்குள் வருகிறது.

மேலும் ரஷ்யா, ஈரானிலிருந்து வரும் எரிபொருளை அதன் உண்மையான உற்பத்தி இடத்தை மறைப்பதற்காக கஜகஸ்தான் அல்லது சீனாவிலிருந்து வரும் எரிபொருளுடன் கலக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இவ்வாறு எரிபொருள் கலக்கப்பட்ட பிறகு தான் அமெரிக்காவுக்கு அனுப்பப்படும், இதனால் அமெரிக்க மறைமுகமாக ஈரானின் டீசலை காசு கொடுத்து வாங்கும் என கருத்து நிலவுகிறது.

வளைகுடா பகுதியில் இருக்கும் பல நாடுகள் தாங்க உற்பத்தி செய்யும் சிறு சிறு அளவிலான எண்ணெய், எரிபொருளை மொத்தமாகச் சேர்ந்து ஏற்றுமதி சந்தைக்கு வரும் காரணத்தால் அதன் உண்மையான உற்பத்தி இடம் (Origin) தெரியாமல் இருந்தது. ஆனால் தற்போது ஈரானும், ரஷ்யாவும் இதைப் பெரிய அளவில் செய்ய முடிவு செய்துள்ளது.

Share This Article

English summary

The Hidden Iran-Russia Diesel Swap: How Secret Iranian Fuel Is Reaching the US Under Russian Labels

The Hidden Iran-Russia Diesel Swap: How Secret Iranian Fuel Is Reaching the US Under Russian Labels — அமெரிக்கா கண்ணில் மண்ணைத் தூவி.. ரஷ்யா – ஈரான் சேர்ந்து நடத்தும் நாடகம்..!!

Story first published: Monday, October 12, 2026, 14:44 [IST]

Other articles published on Oct 12, 2026

Read More

Previous Post

ஞானசார தேரருக்குப் பொதுமன்னிப்பு வழங்​குக! ஜனாதிபதியிடம் சாகர காரியவசம் கோரிக்கை

Next Post

பினராயி விஜயன் மீது போலீஸ் வழக்கு பதிவு…

Next Post
பினராயி விஜயன் மீது போலீஸ் வழக்கு பதிவு…

பினராயி விஜயன் மீது போலீஸ் வழக்கு பதிவு…

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin