• Login
Wednesday, October 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஞானசார தேரரின் விடுலைக்காக விஹாரமகாதேவி பூங்காவில் ஆட்சியாளர்களுக்கு எதிராக சூனியப் பூஜை – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
October 21, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஞானசார தேரரின் விடுலைக்காக விஹாரமகாதேவி பூங்காவில் ஆட்சியாளர்களுக்கு எதிராக சூனியப் பூஜை – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


செய்திகள்
/
கொழும்பு
/
ஞானசார தேரரின் விடுலைக்காக விஹாரமகாதேவி பூங்காவில் ஆட்சியாளர்களுக்கு எதிராக சூனியப் பூஜை

ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் முன்னெடுக்கப்பட்டு வரும் சத்தியாக்கிரகப் போராட்டக் களத்தில் விசேட மஹசோன் பிதெனிய யாக வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரரை உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் முன்னெடுக்கப்பட்டு வரும் சத்தியாக்கிரகப் போராட்டக் களத்தில், ஆட்சியாளர்களைத் தண்டிக்குமாறு கோரி விசேட பாரம்பரிய யாக வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நேற்று செவ்வாய்க்கிழமை (21) மாலை மற்றும் இரவு வேளைகளில் ‘மஹசோன் சமயம’ மற்றும் ‘மஹசோன் பிதெனிய’ பலியிடல் சடங்குகள் அங்கு விசேடமாக நடத்தப்பட்டன. சிறி சமந்தபத்ர தேரர் எனப்படும் பிட்டிதுவே சிறிதம்ம தேரரின் வழிகாட்டலின் கீழ், மாத்தறை பகுதியிலிருந்து வருகை தந்த பாரம்பரிய சடங்கு வல்லுநர்களால் இந்த சாந்தி வழிபாடுகளும் சூனியப் பூஜைகளும் முன்னெடுக்கப்பட்டன.

புத்த சாசனத்தை அழிப்பதாகக் குற்றஞ்சாட்டப்படும் தற்போதைய ஆட்சியாளர்களைத் தண்டிக்குமாறும், அவர்களின் ஆட்சிப் பலத்தை அடுத்த மூன்று மாதங்களுக்குள் தகர்த்து நாட்டில் அறநெறி சார்ந்த ஆட்சியை நிலைநாட்டுமாறும் கோரி இந்த வழிபாடுகள் இடம்பெற்றன. இதன்போது வஜிரபாணி, உத்பலவண்ண, பஜ்ஜுன்ன மற்றும் மகா வெசமுணி உள்ளிட்ட யக்ஷராஜ தேவர்களை விளித்து வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

புத்த சாசனத்தையும் காவி உடையையும் அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாக்க யக்ஷப் படைகளை அனுப்புமாறும், பொறுப்பற்ற முறையில் செயற்படும் ஆட்சியாளர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராகத் தண்டனை நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் தேவர்களிடம் இதன்போது முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டு பூஜைகள் நடாத்தப்பட்டன.

Read More

Previous Post

Waze செயலியைப் பயன்படுத்த அரசு ஊழியர்களுக்கு அரசு தடை – Malaysiakini

Next Post

சாகாத ஜெல்லி மீன்.. வயசானாலும் திரும்ப இளமையாகிடுமாம்! அந்த அதிசயம் எப்படி? மனிதர்களுக்கு சாத்தியமா? | Rare Immortal Jellyfish Becomes Young Again: Can This Strange Sea Creature Help Humans Beat Aging?

Next Post
சாகாத ஜெல்லி மீன்.. வயசானாலும் திரும்ப இளமையாகிடுமாம்! அந்த அதிசயம் எப்படி? மனிதர்களுக்கு சாத்தியமா? | Rare Immortal Jellyfish Becomes Young Again: Can This Strange Sea Creature Help Humans Beat Aging?

சாகாத ஜெல்லி மீன்.. வயசானாலும் திரும்ப இளமையாகிடுமாம்! அந்த அதிசயம் எப்படி? மனிதர்களுக்கு சாத்தியமா? | Rare Immortal Jellyfish Becomes Young Again: Can This Strange Sea Creature Help Humans Beat Aging?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin