• Login
Friday, August 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஞானசார தேரரின் பாதுகாப்பு அதிகாரி உயிரை மாய்த்தார்

GenevaTimes by GenevaTimes
August 20, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஞானசார தேரரின் பாதுகாப்பு அதிகாரி உயிரை மாய்த்தார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



கலபொட அத்தே ஞானசார தேரர் தங்கியிருக்கும் ராஜகிரிய, நாவல சத்தர்ம ராஜிக விஹாரையின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் துப்பாக்கியால் தன் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி எப். யூ. வுட்லர் தெரிவித்துள்ளார்.


உயிரிழந்தவர் அனில் உதயசிறி குணவர்தன என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


மேலும், உயிரிழந்த கான்ஸ்டபிள் நீண்டகாலமாக கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அதன் காரணமாகவே அவர் தற்கொலை செய்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


 



Read More

Previous Post

ஜூலை மாதத்தில் மலேசியா 364.74 பில்லியன் ரிங்கிட் வர்த்தக சாதனை – Malaysiakini

Next Post

கல்யாண் ஜுவல்லர்ஸ் மெகா திட்டம்.. இனி ஒவ்வொரு ஊரிலும் நகை கடை! தமிழ்நாடு முதல் டார்கெட்! | Kalyan Jewellers Strategy Shift: Launches Hyper-Local Sub-Brand ‘Akshaya Thanga Maligai’ to Challenge Local Jewellers

Next Post
கல்யாண் ஜுவல்லர்ஸ் மெகா திட்டம்.. இனி ஒவ்வொரு ஊரிலும் நகை கடை! தமிழ்நாடு முதல் டார்கெட்! | Kalyan Jewellers Strategy Shift: Launches Hyper-Local Sub-Brand ‘Akshaya Thanga Maligai’ to Challenge Local Jewellers

கல்யாண் ஜுவல்லர்ஸ் மெகா திட்டம்.. இனி ஒவ்வொரு ஊரிலும் நகை கடை! தமிழ்நாடு முதல் டார்கெட்! | Kalyan Jewellers Strategy Shift: Launches Hyper-Local Sub-Brand 'Akshaya Thanga Maligai' to Challenge Local Jewellers

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin