• Login
Tuesday, July 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ஜோகூர் மாநிலத் தேர்தல்: காலை 10.30 மணிக்குள் 36% போலீசார் முன்கூட்டியே வாக்குப்பதிவு; சுமுகமாக நடப்பதாக போலீஸ் தகவல்! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
July 7, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
ஜோகூர் மாநிலத் தேர்தல்: காலை 10.30 மணிக்குள் 36% போலீசார் முன்கூட்டியே வாக்குப்பதிவு; சுமுகமாக நடப்பதாக போலீஸ் தகவல்! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஜோகூர் பாரு:

ஜோகூர் மாநிலத் தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்குப்பதிவு (Early Voting) இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில், காலை 10.30 மணி நிலவரப்படி 4,257 காவல்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.

மலேசிய தேர்தல் ஆணையம் கடந்த மே 21 அன்று வெளியிட்ட வாக்காளர் பட்டியலின்படி, தகுதிபெற்ற மொத்தம் 12,710 காவல்துறை வாக்காளர்களில் இது 36.3 விழுக்காடாகும்.

மாநிலம் முழுவதும் உள்ள அனைத்துக் காவல்துறை முன்கூட்டிய வாக்குப்பதிவு மையங்களிலும் வாக்குப்பதிவு செயல்முறைகள் மிகவும் சுமுகமாக நடைபெற்று வருவதாக ஜோகூர் மாநிலக் காவல்துறைத் தலைவர் டத்தோ அப் ரஹ்மான் அர்சாத் தெரிவித்தார்.

இன்று மாலை 5.00 மணிக்கு அனைத்து வாக்குப்பதிவு மையங்களும் மூடப்பட்ட பின்னரே ஒட்டுமொத்த வாக்குப்பதிவு விழுக்காடு குறித்த அதிகாரப்பூர்வ விவரங்கள் தெரியவரும் என்று ஜொகூர் காவல்துறை தலைமையகத்தில் தனது வாக்கைச் செலுத்திய பின் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

கடந்த ஜூன் 27 வேட்புமனுத் தாக்கல் நாள் முதல் நேற்று வரையிலான பிரசாரக் காலத்தில் பெறப்பட்ட புகார்கள் மற்றும் திறக்கப்பட்டுள்ள விசாரணை அறிக்கைகள் குறித்த புள்ளிவிவரங்களும் இன்று மாலை வெளியிடப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

இதுவரை பெறப்பட்ட புகார்களில் பெரும்பாலானவை அரசியல் கட்சிகளின் கொடிகள், விளம்பரப் பலகைகள் (Billboards) போன்ற பிரசாரப் பொருட்கள் சேதப்படுத்தப்பட்ட சம்பவங்கள் தொடர்பானவை மட்டுமே என்றும், இன்றைய முன்கூட்டிய வாக்குப்பதிவை சீர்குலைக்கும் வகையில் எந்தவொரு அசம்பாவிதங்களும் நிகழவில்லை என்றும் டத்தோ அப் ரஹ்மான் அர்சாத் உறுதிப்படுத்தியுள்ளார்.



Read More

Previous Post

Innovative Farmer Installs Permanent Staircase on Palm Trees to Save Traditional Palm Industry asa | Agriculture News (விவசாய செய்திகள்)

Next Post

அதிகரிக்கும் பலி – நாட்டை உலுக்கிய சிறைச்சாலை மோதல் – நீதி அமைச்சர் வைத்தியசாலைக்கு விஜயம்

Next Post
அதிகரிக்கும் பலி – நாட்டை உலுக்கிய சிறைச்சாலை மோதல் – நீதி அமைச்சர் வைத்தியசாலைக்கு விஜயம்

அதிகரிக்கும் பலி - நாட்டை உலுக்கிய சிறைச்சாலை மோதல் - நீதி அமைச்சர் வைத்தியசாலைக்கு விஜயம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin