• Login
Tuesday, July 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டுக்கு ட்ரம்ப் பதில்: “புதினிடம் நேரடியாகக் கேட்பேன்” | “I’ll Ask Putin”: Trump’s Reply to Zelenskyy’s Russia-Iran Claim

GenevaTimes by GenevaTimes
July 28, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டுக்கு ட்ரம்ப் பதில்: “புதினிடம் நேரடியாகக் கேட்பேன்” | “I’ll Ask Putin”: Trump’s Reply to Zelenskyy’s Russia-Iran Claim
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, “வான்வெளி புகைப்படங்களை அனுப்பி ஈரானுக்கு ரஷ்யா போரில் உதவுகிறது” என்று குற்றம் சாட்டியிருந்தார்.

ஜெலன்ஸ்கியின் கூற்று குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்பிடன் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவரது பதில்…

“அது உண்மையா என்று நாம் தெரிந்துகொள்வோம். நான் புதினிடமே இதைப் பற்றி நேரடியாகக் கேட்பேன். உண்மை வெளிச்சத்திற்கு வரும்.

ஆனால், அது (உண்மையென்றாலும்) பெரியளவில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ஏனென்றால் நாம் ஈரானை அடித்து நொறுக்கிவிட்டோம். ரஷ்யா, வெனிசுலாவிற்கு ஏராளமான ராணுவத் தளவாடங்களைக் கொடுத்தார்கள்.

ட்ரம்ப் - புதின்

ட்ரம்ப் – புதின்

வெனிசுலாவிடம் எல்லாமே ரஷ்யத் தயாரிப்புகளாகத்தான் இருந்தன. ஆனால் அதன் பலன் என்னவாக இருந்தது? பெரியளவில் பலனளிக்கவில்லை.

ஈரானுக்கும் ரஷ்யா ஆதரவு அளித்துக்கொண்டிருக்கலாம். ஆனால் அப்படிச் செய்திருந்தாலும் அது எந்தப் பலனையும் தரவில்லை. ஏனென்றால், ஈரானிடம் ராணுவமும் இல்லை, விமானப்படையும் இல்லை, கடற்படையும் இல்லை, எதுவுமே இல்லை.

ரஷ்யா அப்படிச் செய்கிறது என்று நான் நினைக்கவில்லை. நிச்சயமாகப் பெரியளவில் செய்திருக்க வாய்ப்பில்லை. அப்படியே செய்திருந்தாலும், அதனால் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை”

Read More

Previous Post

திரைப்படங்களை விடுங்க.. தனுஷுக்கு இப்படி ஒரு பிஸ்னஸ் இருக்கு தெரியுமா? | Dhanush Net Worth: How the Actor Built a Rs 230 Crore Fortune With a Rs 150 Crore Chennai Mansion, Luxury Cars and Business Moves

Next Post

நீட் தேர்வு முறைக்கேடு தொடர்பான போராட்டம் – யோகி – Malaysiakini

Next Post
நீட் தேர்வு முறைக்கேடு தொடர்பான போராட்டம் – யோகி – Malaysiakini

நீட் தேர்வு முறைக்கேடு தொடர்பான போராட்டம் – யோகி – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin