• Login
Wednesday, May 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஜெர்மனியில் பணியாற்றிய பொறியாளர் பெங்களூருவில் யாசகர் ஆன அவலம்: வைரலான வீடியோ | Bengaluru engineer educated in Germany, seen begging on streets

GenevaTimes by GenevaTimes
November 26, 2024
in இந்தியா
Reading Time: 5 mins read
0
ஜெர்மனியில் பணியாற்றிய பொறியாளர் பெங்களூருவில் யாசகர் ஆன அவலம்: வைரலான வீடியோ | Bengaluru engineer educated in Germany, seen begging on streets
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பெங்களூரு: பெங்​களூருவை சேர்ந்த சமூக வலைதள பயனர் ஷரத் அண்மை​யில் யாசகர் ஒருவரை பற்றிய வீடியோவை தனது இன்ஸ்​டாகிராம் பக்கத்​தில் பகிர்ந்​தார்.

பெங்​களூரு ஜெயநகர் சாலை​யோரத்​தில் பதிவு செய்​யப்​பட்ட அந்த வீடியோ​வில் பேசிய நடுத்தர வயதுடைய ஆண், ”நான் ஜெர்​மனி​யில் உள்ள ஃபிராங்க்ஃபர்ட் நகரில் 2013-ம் ஆண்டு பொறி​யாளராக பணியாற்றினேன். அப்போது அங்கு எம்.எஸ். முடித்​தேன். பின்னர் க்ளோபல் வில்​லேஜில் மைண்ட் ட்ரீ நிறு​வனத்​தில் நல்ல சம்பளத்​தில் வேலை​யில் இருந்​தேன். பின்னர் பெங்​களூரு திரும்பி ஒரு பன்னாட்டு நிறு​வனத்​தில் பெரிய பொறுப்​பில் இருந்​தேன்.

காதல் தோல்வி: அப்போது ஒரு பெண்ணை காதலித்த வந்த நிலை​யில், ஒரு மோசமான சம்பவத்​தால் எல்லா​வற்​றை​யும் இழந்​தேன். எனது வேலை பறிபோன நிலை​யில், காதலும் தோல்​வி​யில் முடிந்​தது. திடீரென எனது பெற்​றோரை​யும் இழந்​த​தால், நடுத்​தெரு​வுக்கு வந்து​ விட்​டேன். இப்போது மதுபோதைக்கு அடிமை​யாகி யாசகம் பெற்று வாழ்க்கையை நடத்து​கிறேன்” என விரக்​தி​யோடு கூறினார். இந்த வீடியோ​வில் அவர் தனது வாழ்க்கையை ஆங்கிலத்​தில் விவரித்து கூறியது பார்​வை​யாளர்களை ஈர்த்​துள்ளது. சமூக வலை​தளங்​களில் வீடியோ வெளியாகி வேகமாக பர​வி வருகிறது.



Read More

Previous Post

சீரற்ற காலநிலை தொடருவதால் அனர்த்த முன்னெச்சரிக்கை அவசியம்!

Next Post

வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்… ரூ. 150 கோடிக்கு மேல் செலவு செய்த அணிகள்… – News18 தமிழ்

Next Post
வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்… ரூ. 150 கோடிக்கு மேல் செலவு செய்த அணிகள்… – News18 தமிழ்

வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்… ரூ. 150 கோடிக்கு மேல் செலவு செய்த அணிகள்… – News18 தமிழ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin