• Login
Friday, September 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஜீரோவில் இருந்து ஹீரோவான 7 பேர்.. உண்மையான AI சூப்பர்பவர் இதுதான் போலியே..! | Forbes 400 Under-40 List: How the AI Boom Created 7 New Young Billionaires in 2026

GenevaTimes by GenevaTimes
September 18, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
ஜீரோவில் இருந்து ஹீரோவான 7 பேர்.. உண்மையான AI சூப்பர்பவர் இதுதான் போலியே..! | Forbes 400 Under-40 List: How the AI Boom Created 7 New Young Billionaires in 2026
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஜீரோவில் இருந்து ஹீரோவான 7 பேர்.. உண்மையான AI சூப்பர்பவர் இதுதான் போலியே..!

உலகளவில் எந்த துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது என்பதை உலக பணக்காரர்கள் பட்டியலைப் பார்த்தால் எளிதாக தெரிந்துகொள்ள முடியும், அதிலும் குறிப்பாகப் புதிதாக வந்த பணக்காரர்கள், இளம் பணக்காரர்களின் துறையைப் பார்த்தால் இன்னும் தெளிவாக புரிந்துகொள்ள முடியும்.

இப்படி போர்ஸ் நிறுவனம் 400 பேர் கொண்ட 2026ஆம் ஆண்டின் அமெரிக்க பில்லியனர்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளது. இப்பட்டியலில் இளம் பில்லியனர்கள் என்ற பிரிவில் சுமார் 10 பேர் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

 ஜீரோவில் இருந்து ஹீரோவான 7 பேர்.. உண்மையான AI சூப்பர்பவர் இதுதான் போலியே..!

இதில் 3 பேர் கடந்த வருடமே இப்பரிவில் இருந்தவர்கள் தான், ஆனால் புதிதாக வந்த 7 பேரும் ஒரே துறையைச் சார்ந்தவர்கள். ஆம் 7 பேரும் ஏஐ துறையைச் சார்ந்தவர்கள்.

அமெரிக்காவில் உருவாகியுள்ள செயற்கை நுண்ணறிவு (AI) புரட்சி மூலம் இத்துறையில் பல இளம் பில்லியனர்களை உருவாக்கியுள்ளது, இதன் மூலம் 40 வயதுக்குட்பட்ட பலர் நிறுவனத்தின் பங்கு மதிப்பு, நிறுவனத்தை விற்பனை செய்தது எனப் பல வகையில் பெரும் பணத்தைச் சம்பாதித்துள்ளனர்.

2026 Forbes 400 பணக்காரர்கள் பட்டியலில் 40 வயதுக்குட்பட்ட 10 பில்லியனர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த 10 பேரில் 7 பேர் 2026-ல் முதல் முறையாக இடம்பிடித்துள்ளனர். இதே போல் இந்த ஆண்டு Forbes 400 பட்டியலில் இடம்பெறத் தேவையான குறைந்தபட்ச சொத்து மதிப்பு 4.4 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

எப்போதும் 1 பில்லியன் டாலர், 2 பில்லியன் டாலர் அளவில் இருக்கும் வேளையில் அந்த ஆண்டு எப்போதும் இல்லாத வகையில் ஆரம்ப நிலையே அதிகமாக உள்ளது.

இந்த ஆண்டு பில்லியனர்கள் எண்ணிக்கை அதிகரித்த காரணத்தால் 400 பேர் கொண்ட பட்டியல் தயாரிக்கும் போது ஆரம்ப சொத்து மதிப்பின் அளவு உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு 3.8 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது. என்டரி லெவல் அதிகமான காரணத்தால் அமெரிக்காவில் இருக்கும் 590 பில்லியனர்கள் இப்பட்டியலுக்குள் நுழைய முடியவில்லை.

டாம் பிரவுன் 39 வயதான இவர் ஆந்திரோபிக் நிறுவனத்தில் Claude AI மாடல்களை உருவாக்கப் பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டிங் உள்கட்டமைப்பைக் கவனித்து வருகிறார். இவருடைய சொத்து மதிப்பு 15.5 பில்லியன் டாலராகும்.

ஆந்திரோபிக் நிறுவனத்தின் நிறுவனரும் தலைவருமான 39 வயதான டேனியலா அமோடி 15.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இப்பட்டியலில் நுழைந்துள்ளார்.

Surge AI நிறுவனத்தின் Founder மற்றும் CEO ஆன எட்வின் சென் வெறும் 38 வயதில் 18 பில்லியன் டாலர் சொத்துமதிப்புடன் போர்ப்ஸ் 400 பட்டியலில் நுழைந்துள்ளார்.

ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் தலைவராக இருக்கும் கிரெக் பிராக்மேன் 325.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உள்ளார். கிரெக் பிராக்மேன் வெறும் தலைவராக மட்டும் அல்லாமல் ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் உள்கட்டமைப்பு மற்றும் தயாரிப்பு பிரிவுகளை கவனிக்கிறார்.

ஆந்திரோபிக் நிறுவனத்தின் உள்நிர்வார கொள்கை ஆராய்ச்சி அமைப்பை நடத்தி வரும் ஜாக் கிளார்க் 15.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இளம் பில்லியனர் என்ற பட்டத்தை பெற்றுள்ளார்.

ஆந்திரோபிக் நிறுவனத்தின் Chief Architect ஆக விளங்கும் சாம் மெக்கான்ட்லிஷ் (Sam McCandlish) வெறும் 36 வயதில் 15.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இந்நிறுவனத்தின் AI மாடல்களின் வடிவமைப்பு மற்றும் பயிற்சியைக் கண்காணித்து வருகிறார்.

Cognition என்னும் ஏஐ நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக இருக்கும் ஸ்டீவன் ஹாவ் (Steven Hao) 5.8 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உள்ளார்.

இந்த பட்டியலில் அதிக சொத்து மதிப்பு கொண்டவராக ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் Greg Brockman திகழ்கிறார். இதேபோல் இளம் பில்லியனர் என்ற பெயரை 30 வயதான Steven Hao பெற்றுள்ளார்.

Share This Article

English summary

Forbes 400 Under-40 List: How the AI Boom Created 7 New Young Billionaires in 2026

Forbes 400 Under-40 List: How the AI Boom Created 7 New Young Billionaires in 2026 — ஜீரோவில் இருந்து ஹீரோவான 7 பேர்.. உண்மையான AI சூப்பர்பவர் இதுதான்..!

Story first published: Friday, September 18, 2026, 18:15 [IST]

Other articles published on Sep 18, 2026

Read More

Previous Post

மம்தா ஆதரவு.. அடுத்த சில மணி நேரத்தில் கைது.. நந்திகிராம் காங்கிரஸ் வேட்பாளருக்கு என்ன நடந்தது? | Nandigram Bypoll: Congress Candidate Milan Pradhan Arrested Hours After Mamata’s Support

Next Post

நஜீப் ரசாக்கின் வீட்டுச் சிறை நிபந்தனைக்கு RM50 மில்லியன் அபராதம்: ஒரே மணி நேரத்தில் RM165,645 நிதி திரட்டி அம்னோ சாதனை! | Makkal Osai

Next Post
நஜீப் ரசாக்கின் வீட்டுச் சிறை நிபந்தனைக்கு RM50 மில்லியன் அபராதம்: ஒரே மணி நேரத்தில் RM165,645 நிதி திரட்டி அம்னோ சாதனை! | Makkal Osai

நஜீப் ரசாக்கின் வீட்டுச் சிறை நிபந்தனைக்கு RM50 மில்லியன் அபராதம்: ஒரே மணி நேரத்தில் RM165,645 நிதி திரட்டி அம்னோ சாதனை! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin