வங்கியின் இந்தச் சேவையைப் பயன்படுத்தி, இணையதளம் மூலமும், நேரடியாகவும் அனைவரும் ஜிஎஸ்டி செலுத்த முடியும். அரசுக்கும் வாடிக்கையாளா்களுக்கும் இடையே பாலமாகச் செயல்படும் வங்கியின் முயற்சியில் இந்தச் சேவை ஒரு மைல்கல் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

