• Login
Monday, April 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஜார்கண்ட்: பானிபூரி சாப்பிட்ட 7 வயது சிறுவனுக்கு நேர்ந்த துயரம்! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
April 27, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
ஜார்கண்ட்: பானிபூரி சாப்பிட்ட 7 வயது சிறுவனுக்கு நேர்ந்த துயரம்! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Apr 27, 2026 1:26 PM IST

பானிபூரி சாப்பிட்ட பெண்கள், குழந்தைகள் உட்பட சுமார் 20 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

ஜார்கண்ட்டில் பானிபூரி சாப்பிட்ட 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஜார்கண்ட்டில் பானிபூரி சாப்பிட்ட 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஜார்கண்ட் மாநிலம் கிரித் மாவட்டத்தில் வண்டிக் கடையில் பானிபூரி சாப்பிட்ட 7 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தில் லேடா பஜ்டோ என்ற கிராமத்தில் வண்டிக் கடையில் விற்பனை செய்யப்பட்ட பானிபூரி உள்ளிட்டவற்றை அந்தப் பகுதியை சேர்ந்த சிலர் வாங்கி சாப்பிட்டுள்ளனர். அவர்களில் பெண்கள் குழந்தைகள் உட்பட சுமார் 20 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அங்கிருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனைவரும் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பானி பூரி

இந்நிலையில் பானிபூரி சாப்பிட்ட 7 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின்படி முஃபாசில் பகுதி காவலர்கள் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் பானிபூரி விற்பனையாளரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Read More

Previous Post

Tamilmirror Online || சட்டவிரோத சுறா மீன்களுடன் நால்வர் கைது

Next Post

IPL 2026 | கொல்கத்தா வீரர் ரகுவன்ஷிக்கு பிசிசிஐ கொடுத்த தண்டனை…. சர்ச்சையான ‘Obstructing the Field’ அவுட்…! | விளையாட்டு போட்டோகேலரி

Next Post
IPL 2026 | கொல்கத்தா வீரர் ரகுவன்ஷிக்கு பிசிசிஐ கொடுத்த தண்டனை…. சர்ச்சையான ‘Obstructing the Field’ அவுட்…! | விளையாட்டு போட்டோகேலரி

IPL 2026 | கொல்கத்தா வீரர் ரகுவன்ஷிக்கு பிசிசிஐ கொடுத்த தண்டனை.... சர்ச்சையான 'Obstructing the Field' அவுட்...! | விளையாட்டு போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin