• Login
Saturday, October 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சொகுசு பஸ்ஸை வழிமறித்து அதன் பணியாளர்களைத் தாக்கிய ஆறு பேர் கைது – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
October 30, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
சொகுசு பஸ்ஸை வழிமறித்து அதன் பணியாளர்களைத் தாக்கிய ஆறு பேர் கைது – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



செய்திகள்
/
சமூகம்
/
சொகுசு பஸ்ஸை வழிமறித்து அதன் பணியாளர்களைத் தாக்கிய ஆறு பேர் கைது

மோட்டார் சைக்கிள்களில் வந்த சந்தேக நபர்கள், பஸ்ஸை வழிமறித்து அதன் சாரதியையும் நடத்துனரையும் தாக்கியுள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்தனர். 


களுத்துறை – கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள நாகஸ் சந்திப்பில், சொகுசு பஸ் ஒன்றை வழிமறித்து, அதன் சாரதி மற்றும் நடத்துனரைத் தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் 06 சந்தேக நபர்களைக் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மோட்டார் சைக்கிள்களில் வந்த சந்தேக நபர்கள், பஸ்ஸை வழிமறித்து அதன் சாரதியையும் நடத்துனரையும் தாக்கியுள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்தனர். 

இந்தக் குற்றச் செயலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் இரண்டு மோட்டார் சைக்கிள்களையம் களுத்துறை வடக்கு பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் வடுவ மற்றும் மொரொந்துடுவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

சந்தேக நபர்கள், களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். இச்சம்பவம் குறித்து களுத்துறை வடக்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

Previous Post

பிரதமர் மோடி நாளை குஜராத் பயணம்: விவசாயிகளுக்கு ரூ.19 ஆயிரம் கோடியை விடுவிக்கிறார்… | Makkal Osai

Next Post

கேரளா: “எங்களுக்கு தெரியாமல் காரை எடுத்துவிட்டான்” – மகனின் பென்ஸ் கார் விபத்தில் சிக்கிய நீதிபதி மனு! | India News (இந்தியா செய்திகள்)

Next Post
கேரளா: “எங்களுக்கு தெரியாமல் காரை எடுத்துவிட்டான்” – மகனின் பென்ஸ் கார் விபத்தில் சிக்கிய நீதிபதி மனு! | India News (இந்தியா செய்திகள்)

கேரளா: “எங்களுக்கு தெரியாமல் காரை எடுத்துவிட்டான்” - மகனின் பென்ஸ் கார் விபத்தில் சிக்கிய நீதிபதி மனு! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin