அதிகரித்து வரும் வெப்பப்புள்ளிகள் (hotspots) மற்றும் புகைமூட்டம் காரணமாக, எல்லை தாண்டிய புகைமூட்டம் (transboundary haze) ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளதாக ஆசியான் புகைமூட்டம் கண்காணிப்பு மையம் எச்சரித்துள்ளது. ஆகஸ்ட் 20 அன்று 180 என்ற காற்று மாசுபடுத்தி குறியீடு பதிவான நிலையில், மத்திய கூச்சிங் பகுதி புகை மூட்டத்தால் சூழப்பட்டுக் காணப்பட்டது. சுற்றுச்சூழல் துறையின் காற்றுத் தரக் குறியீட்டு மேலாண்மை அமைப்பின் படி, சரவாக், செரியானில் (Serian) இன்று பிற்பகல் காற்றுத் தரம் 196 என்ற குறியீட்டுடன் […]
Read More
