• Login
Friday, May 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

செமி கிரையோஜெனிக் எஞ்சின் சோதனை வெற்றி.. இனி அதிக எடை வாகனம் கொண்டு செல்ல சாத்தியம்! – இஸ்ரோ தகவல்

GenevaTimes by GenevaTimes
March 29, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
செமி கிரையோஜெனிக் எஞ்சின் சோதனை வெற்றி.. இனி அதிக எடை வாகனம் கொண்டு செல்ல சாத்தியம்! – இஸ்ரோ தகவல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 29, 2025 7:00 PM IST

இஸ்ரோ திரவ உந்தும வளாகத்தில் 2000 கிலோ நியூட்டன் செமி கிரையோஜெனிக் எஞ்சின் வெப்ப சோதனை வெற்றியடைந்தது. இது எல் வி எம் மூன்று ஏவுதள வாகனத்தின் திறனை 5 டன்களுக்கு மேல் உயர்த்தும்.

இஸ்ரோஇஸ்ரோ
இஸ்ரோ

மேம்படுத்தப்பட்ட செமி கிரையோஜெனிக் எஞ்சின் சோதனையில் மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு மகேந்திர கிரியில் உள்ள இஸ்ரோ திரவ உந்தும வளாகத்தில் நடைபெற்ற பவர் ஹெட் டெஸ்ட் ஆர்டிகள் செமி கிரையோஜனிக் என்ஜின் கட்டமைப்பின் முதல் வெப்ப சோதனை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளதாக இஸ்ரோ தகவல் அளித்துள்ளது.

2000 கிலோ நியூட்டன் என்ற அளவிலான வெப்ப சோதனையுடன் செமி கிரயோஜனிக் மேம்பாட்டு திட்டத்தில் இஸ்ரோ மிகப்பெரிய திருப்புமுனையை எட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது.  மேம்படுத்தப்பட்ட செமி கிரயோஜெனிக் என்ஜின் சோதனையில் சிறந்த செயல்திறன் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட என்ஜின் அமைப்புகள் என அனைத்தும் நம்பிக்கை அளிக்கும் வகையில் வெற்றி அடைந்துள்ளது.

ISRO achieves major breakthrough in Semicryogenic Engine development


ISRO has achieved a major breakthrough in the Semicryogenic development programme with the first successful hot test of the intermediate configuration of the 2000kN Semicryogenic engine, designated as Power…

— ISRO (@isro) March 28, 2025

இந்த சோதனை வெற்றியின் மூலமாக இனி வரும் காலங்களில் எல் வி எம் மூன்று ஏவுதள வாகனத்தின் எடை 4 டன் அளவில் இருந்து 5 டன்களுக்கு மேல் கொண்டு செல்லும் வகையில் திறன் அதிகரிக்கும் என இஸ்ரோ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின் மூலம் தெரிய வந்துள்ளது.

First Published :

March 29, 2025 7:00 PM IST

Read More

Previous Post

Tamilmirror Online || வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்துக்கு உயரும்

Next Post

IPL 2025 : முதல் வெற்றியைப் பெறப் போவது யார்? மும்பை – குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை..

Next Post
IPL 2025 : முதல் வெற்றியைப் பெறப் போவது யார்? மும்பை – குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை..

IPL 2025 : முதல் வெற்றியைப் பெறப் போவது யார்? மும்பை - குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin