Last Updated:
கடந்த ஆண்டு ஜூன் மாதம், மின்னணு வர்த்தகத் தளங்களின் முறைகேடுகளைக் கண்டறிய சுய தணிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் சில வழிகாட்டுதல்களை வழங்கியது.
தவறான வழிமுறைகளைப் பயன்படுத்தி மறைமுகக் கட்டணம் வசூலித்ததாக செப்டோ, இண்டிகோ, ஃபர்ஸ்ட் க்ரை உள்ளிட்ட 9 மின்னணு வர்த்தகத் தளங்களுக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் 20 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

