• Login
Saturday, August 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சீனா உடனான நட்புறவில் விரிசல்! முக்கிய தூதரகத்தை மூடியது இஸ்ரேல்

GenevaTimes by GenevaTimes
August 7, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
சீனா உடனான நட்புறவில் விரிசல்! முக்கிய தூதரகத்தை மூடியது இஸ்ரேல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சீனாவுடனான ராஜதந்திர உறவுகளில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டின் முக்கிய நகரொன்றில் இயங்கிவந்த தனது துணைத் தூதரகத்தை இஸ்ரேல் மூடியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஹாங்காங் செய்தி ஊடகங்கள் வெளியிட்ட செய்தியின்படி, சீனாவிலுள்ள சிச்சுவான் மாகாணத்தின் செங்டு நகரத்தில் அமைந்திருந்த இஸ்ரேலிய துணைத் தூதரகமே இவ்வாறு செயல்பாடுகளை நிறுத்திக்கொண்டுள்ளது.

அண்மைக்காலமாக சீனாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான பரஸ்பர உறவில் கசப்புணர்வு நிலவி வருகிறது.

குறிப்பாக, ஈரான் மற்றும் அரபு நாடுகளுடனான தனது உறவை வலுப்படுத்த சீனா முன்னெடுக்கும் முயற்சிகளே இஸ்ரேலின் இந்த தீர்மானத்துக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

உறவு சீர்குலைந்தமைக்கு காரணம்


முன்னதாக, சீனாவிலுள்ள தனது தூதரகப் பிரிவு ஒன்றை மூடவுள்ளதாக இஸ்ரேலிய அரசு குறிப்பிட்டிருந்தபோதிலும், அதற்கான பின்னணி குறித்து எவ்வித தெளிவான விளக்கத்தையும் அளித்திருக்கவில்லை.

சீனா உடனான நட்புறவில் விரிசல்! முக்கிய தூதரகத்தை மூடியது இஸ்ரேல் | Israel Closes Its Embassy In China



இதேவேளை, பெய்ஜிங்கிலுள்ள முதன்மைத் தூதரகம் தவிர்த்து ஷாங்காய், குவாங்சோ மற்றும் ஹாங்காங் ஆகிய இடங்களில் இஸ்ரேலின் ஏனைய துணைத் தூதரகங்கள் இன்னமும் இயங்கி வருகின்றன.


காஸா மோதலின் போது பாலஸ்தீன தரப்புக்கு சீனா ஆதரவு தெரிவித்தமையும், ஹமாஸ் நடத்திய தாக்குதல்களுக்கு சீனா உடனடியாகக் கண்டனம் தெரிவிக்கத் தவறியமையுமே இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு சீர்குலைந்தமைக்கு பிரதான காரணமாகும்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

விமான நிலையப் பாதுகாப்பு அறிக்கையைச் சமர்ப்பிக்க அமைச்சகங்களுக்கு 2 வார கால அவகாசம் | Makkal Osai

Next Post

செப்டோ, ஃபர்ஸ்ட் க்ரை உட்பட 9 மின்னணு வர்த்தக தளங்களுக்கு ரூ.20 லட்சம் அபராதம்… காரணம் என்ன? | வணிகச் செய்திகள்

Next Post
செப்டோ, ஃபர்ஸ்ட் க்ரை உட்பட 9 மின்னணு வர்த்தக தளங்களுக்கு ரூ.20 லட்சம் அபராதம்… காரணம் என்ன? | வணிகச் செய்திகள்

செப்டோ, ஃபர்ஸ்ட் க்ரை உட்பட 9 மின்னணு வர்த்தக தளங்களுக்கு ரூ.20 லட்சம் அபராதம்... காரணம் என்ன? | வணிகச் செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin