• Login
Monday, October 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்ல வந்த சொகுசு பஸ் தீக்கிரை! – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
October 12, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்ல வந்த சொகுசு பஸ் தீக்கிரை! – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

செய்திகள்
/
கொழும்பு
/
சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்ல வந்த சொகுசு பஸ் தீக்கிரை!

இச்சம்பவம் குறித்து ஹபரணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்புக்கு வந்திறங்கிய சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்வதற்காக திருகோணமலையில் இருந்து வருகைதரந்த தனியார் சொகுசு பஸ் ஒன்று நேற்று (11) அதிகாலை 03 மணியளவில் முற்றிலும் தீக்கிரையாகியுள்ளது. 

ஹபரணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜக்க பங்குவ பகுதிக்கு அருகிலுள்ள 144 ஆவது கிலோமீட்டர் மைல்கல் அருகில் இந்தத் தீ விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவத்தின் போது பஸ்ஸில் சாரதியும் நடத்துநரும் மாத்திரம் இருந்துள்ளதுடன், இவ்விருவருக்கும் எந்தவிதப் பாதிப்பும் இன்றி உயிர்தப்பியுள்ளனர். 

இச்சம்பவம் குறித்து ஹபரணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

Previous Post

தலைக்கவசத்தால் தாக்கிய சந்தேக நபர் கைது | Makkal Osai

Next Post

Exclusive | இந்தியா கூட்டணி கட்சியினரை சந்திக்க மறுத்தது ஏன்? உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யா காந்த் பிரத்யேக பேட்டி | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In