• Login
Thursday, September 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

சுங்கை பினாங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் 62 வயது முதியவர் சடலமாக மீட்பு! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
September 3, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
சுங்கை பினாங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் 62 வயது முதியவர் சடலமாக மீட்பு! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

ஜார்ஜ்டவுனிலுள்ள லெபு சுங்கை பினாங்கு 7 பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடம் ஒன்றில், காரின் உள்ளே 62 வயது முதியவர் ஒருவர் இன்று (செப்டம்பர் 3) சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

இன்று மாலை 6.59 மணியளவில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் ஒன்றிற்குள் முதியவர் ஒருவர் உணர்வின்றி மயங்கிக் கிடப்பதாகப் பொதுமக்களிடம் இருந்து அவசர அழைப்பு வந்ததாக வடகிழக்கு மாவட்டப் போலிஸ் தலைமை அதிகாரி உதவி ஆணையர் அப்துல் ரோசாக் முகமட் தெரிவித்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலிசார் சோதனையிட்டதில், அப்பகுதியைச் சேர்ந்த அந்த 62 வயது முதியவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டது உறுதி செய்யப்பட்டது.

“சம்பவ இடத்தில் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையிலும், சடலத்தைச் சோதனையிட்டதிலும் இச்சம்பவத்தில் சந்தேகப்படும்படியான குற்றவியல் கூறுகள் எதுவும் கண்டறியப்படவில்லை,” என்று அப்துல் ரோசாக் கூறினார்.

இச்சம்பவம் குறித்துப் போலிசார் திடீர் மரணம் என வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



Read More

Previous Post

உங்களுக்கே தெரியாமல் UPI Payment… இனி பாஸ்வேர்ட், OTP தேவையில்லை… நடைமுறைக்கு வரும் புது சிஸ்டம்

Next Post

முக்கிய குற்றவாளியின் வழக்கு கோப்புகள் மாயம்! பத்து நீதிமன்ற ஊழியர்களிடம் வாக்குமூலம் பதிவு

Next Post
முக்கிய குற்றவாளியின் வழக்கு கோப்புகள் மாயம்! பத்து நீதிமன்ற ஊழியர்களிடம் வாக்குமூலம் பதிவு

முக்கிய குற்றவாளியின் வழக்கு கோப்புகள் மாயம்! பத்து நீதிமன்ற ஊழியர்களிடம் வாக்குமூலம் பதிவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin