• Login
Wednesday, April 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

சுகாதார அமைச்சின் ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பில் இலவசமாகதான் பாடினேன்: சித்தி நூர்ஹலிசா | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
April 24, 2025
in மலேசியா
Reading Time: 3 mins read
0
சுகாதார அமைச்சின் ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பில் இலவசமாகதான் பாடினேன்: சித்தி நூர்ஹலிசா | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


 சுகாதார அமைச்சின் ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பில் தான் பாடியது இலவச நிகழ்ச்சி என்று  பிரபல பாடகி சித்தி நூர்ஹலிசா தருடின் தெரிவித்துள்ளார். சித்தி நூர்ஹலிசா, நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்ட கலைஞராக அல்ல, விருந்தினராகக் கலந்து கொண்டதாகவும், சுகாதார அமைச்சின் ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகப் பாடியதாகவும் கூறினார்.

அதிகமான மக்கள் அவதூறு பரப்புவதை நான் விரும்பவில்லை. நான் விளக்கியது போல், நான் எந்த கட்டணத்தையும் பெறவில்லை. நேற்று நடைபெற்ற  நிகழ்ச்சியில் நான் ஒரு விருந்தினராக வந்து என் சொந்த விருப்பப்படி பாடினேன்.

மக்கள் கருத்துகளை வெளியிடவோ அல்லது எனது பெயர் அல்லது படங்களைத் துல்லியமாக இல்லாத தகவல்களுடன் பரப்பவோ கூடாது என்பதற்காகவே இந்த விளக்கம் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன் என்று அவர் ஒரு இன்ஸ்டாகிராம் பதிவில் கூறினார்.

பாடகர் ஜமால் அப்தில்லாவும் கலந்து கொண்ட ஹரி ராயா டோ, சுகாதார அமைச்சகம் ஆடம்பரமான கொண்டாட்டத்தை நடத்தியதாக குற்றம் சாட்டிய நெட்டிசன்களிடமிருந்து விமர்சனங்களைப் பெற்றது.  அதே நேரத்தில் சுகாதாரப் பணியாளர்கள் குறைந்த ஊதியம், ஆன்-கால் கொடுப்பனவுகளால் இல்லாமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்றும் கூறப்பட்டது.

Previous articleபோப் பிரான்சிஸ் மறைவு – இரங்கல் செய்தியை நீக்கி இஸ்ரேல் சர்ச்சை



Read More

Previous Post

உங்களுக்கு 40 வயதுக்கு மேல்  ஆகிறதா? நீங்கள் விரைவில் பணிநீக்கம் செய்யப்படலாம்.. எச்சரிக்கும் சிஇஓ! 

Next Post

Tamilmirror Online || டயனாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Next Post
Tamilmirror Online || டயனாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Tamilmirror Online || டயனாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin