• Login
Sunday, March 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

சீனாவுக்கான தாமிர ஏற்றுமதியில் சத்தீஸ்கர் மாநிலம் முன்னிலை | Chhattisgarh Leads on Copper Exports to China

GenevaTimes by GenevaTimes
November 14, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
சீனாவுக்கான தாமிர ஏற்றுமதியில் சத்தீஸ்கர் மாநிலம் முன்னிலை | Chhattisgarh Leads on Copper Exports to China
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: சீனாவுக்கு தாமிரம் ஏற்​றுமதி செய்​வ​தில் சத்​தீஸ்​கர் மாநிலம் முதலிடத்​தில் உள்​ள​தாக தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து சத்​தீஸ்​கர் மாநிலத்​தின் மூத்த உயர​தி​காரி ஒரு​வர் கூறிய​தாவது: தாமிர பொருட்​களை ஏற்​றுமதி செய்​வ​தில் சத்​தீஸ்​கர் குறிப்​பிடத்​தக்க மைல்​ கல்லை எட்​டி​யுள்​ளது. அதன்​படி, இம்​மாநிலம் சீனா​வுக்கு 12,000 மெட்​ரிக் டன் அளவு கொண்ட தாமிரம் செறிவூட்​டப்​பட்ட பொருட்​களை ஏற்​றுமதி செய்​துள்​ளது. இந்த முக்​கிய ஏற்​றுமதி ராய்ப்​பூரில் உள்ள மல்​டி-​மாடல் லாஜிஸ்​டிக் பார்க்​கி​லிருந்து மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளது.

இந்​திய தொழில்​துறை மற்​றும் லாஜிஸ்​டிக்ஸ் களத்​தில் சத்​தீஸ்​கர் மாநிலத்​தின் அதி​கரித்து வரும் பலத்தை இந்த ஏற்​றுமதி பிர​திபலிப்​ப​தாக அமைந்​துள்​ளது. இவ்​வாறு அவர் தெரி​வித்​தார். இதற்கு முன்​பாக, 2,200 மெட்​ரிக் டன் தாமிரம் கடந்த நவம்​பர் 11-ம் தேதி​யன்று விசாகப்​பட்​டினம் துறை​முகத்​திலிருந்து கடல்​வழி​யாக சீனா​வுக்கு அனுப்​பிவைக்​கப்​பட்​டது குறிப்​பிடத்​தக்​கது.



Read More

Previous Post

ஷர்துல் தாக்குர், ஷெர்​பான் ருதர்​போர்டை டிரேடிங் முறையில் பெற்ற மும்பை இந்தியன்ஸ்! | Mumbai Indians acquire Shardul Thakur and Rutherford via trading window ipl

Next Post

ஈரானுக்கு உதவிய இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 32 நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசு தடை | US Government Bans 32 Companies who Helped Iran

Next Post
ஈரானுக்கு உதவிய இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 32 நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசு தடை | US Government Bans 32 Companies who Helped Iran

ஈரானுக்கு உதவிய இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 32 நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசு தடை | US Government Bans 32 Companies who Helped Iran

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin